Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட உன்னை காதல் என்ற வார்த்தையாலே சொல்லி சொல்லி நான் பாட
பெண்: ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே வாழ வேண்டும் உன்னோடு
ஆண்: ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி உனை கண்டேன் ஒரு நோடி அது காதல் முதற் படி
பெண்: மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
ஆண்: ஹே ஹே ஹே ..ஏ ஏ
பெண்: இரு இதயம் சேரவே
ஆண்: ஹோ ஹோ ஹோ
பெண்: இனி இல்லை இடைவெளி
ஆண்: வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட உன்னை காதல் என்ற வார்த்தையாலே சொல்லி சொல்லி நான் பாட
பெண்: ஹை யை யே
ஆண்: பிருந்தாவனம் . தூங்காது வானம் ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்
பெண்: ராக்கோழியாய் கூவுது முச்சு கை ரேகை நூலில் நெய்த சேலை முந்தானையாச்சு
ஆண்: சதை நிலா உன்னை நெஞ்சிலே விதை என மூடி வைக்கவா மதம் பிடித்தாடும் யானையாய் மனக்குளம் வெந்நீர் ஆன பின்பு கூட பூ பூக்குதே
பெண்: மூன்றாம் பிறை முந்நூறு மேகம் சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்
ஆண்: ஆனவரை ஆனந்த மோகம் அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
பெண்: மழைத்துளி வானில் தங்கினால் மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன் முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா.

Male: Vellai mayil vennilaavil koothaada Oru kanni puyal kangalukul kaathaada Unnai kaadhal endra vaarthayaalae Solli solli naan paada
Female: Ezhu vanna pattaampoochi azhagodu Un sollukkaaga kaathirupen uyirodu Naan kadhal endra koottukullae Vazhavendum unnodu ..
Male: Aasai ninaivadi Idhu aaraam piraiyadi Unai kanden oru nodi Adhu kaadhal mudhar padi
Female: Meesai pullin mel
Ival mutham panithuli ..
Male: Hey hey hey..ey ey
Female: Iru idhayam seravae
Male: Ho ho hooo
Female: Ini illai idaiveli..
Male: Vellai mayil vennilaavil koothaada
Oru kanni puyal kangalukul kaathaada
Unnai kaadhal endra vaarthayaalae
Solli solli naan paada
Female: Hai yai yae.
Male: Brindhaavanam.. thoongaadhu vaanam Ringaaram paadum vandu Endhan kaiyyodu venum ..
Female: Raakozhiyaai koovuthu moochu Kairegai noolil neitha Selai mundhaanai aachu.
Male: Sadhai nila unnai nenjilae Vidhaiyena moodi vaikavaa Madham pidithaadum yaanaiyaai Manakulam venneer aana pinbu kooda Poopookudhae..
Female: Moondraam pirai munnooru megam Soozhndhaalum indha thingal Undhan kannadiyagum..
Male: Aana varai aanandha mogam Annaandhu paarthaal endhan Kaadhal aagaayam aagum.
Female: Mazhai thuli vaanil thanginaal Manalveli eeram aagumaa Suvai suvai endru koorinen Mudhal mudhal mutham ennum Poovai killi muthaaduvaa.
Female: Meesai pullin mel
Ival mutham panithuli ..
Male: Hey hey hey..ey ey
Female: Iru idhayam seravae
Male: Ho ho hooo
Female: Ini illai idaiveli..
tamil song lyrics whatsapp status download
tamil karaoke songs with lyrics free download
cuckoo cuckoo lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
putham pudhu kaalai tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil song lyrics
aagasam song soorarai pottru mp3 download
karnan movie lyrics
kadhal psycho karaoke download
um azhagana kangal karaoke mp3 download
google google panni parthen song lyrics
usure soorarai pottru lyrics
tamil karaoke with malayalam lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thalapathi song in tamil
putham pudhu kaalai movie songs lyrics
thevaram lyrics in tamil with meaning
vinayagar songs tamil lyrics
tamil song lyrics in tamil