Thakita Thadhimi Song Lyrics

Salangai Oli cover
Movie: Salangai Oli (1983)
Music: Ilaiyaraja
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: { தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2) { இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மருக்குது என்பேனா } (2) சுருதியும் லயமும் ஒன்று சேர

ஆண்: { தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2)

ஆண்: { உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம் அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும் } (2) மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும் தெரிந்தும் மனமே லாலா லாலா தாளம் இங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை

ஆண்: தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் என் கதை எழுதிட மருக்குது ஆஆ ஆஆ ஆஆ தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

ஆண்: { பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து இரவு தோரும் அழுது என் இரண்டு கண்ணும் பழுத்து } (2) இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே பாவம் இங்கு பாவம் இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்கவில்லை

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Male: {Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa} (2) {Irudhayam adikkadi eranthadhu enbenaa En kadhai ezhudhida marukkudhu enbenaa} (2) Surudhiyum layamum ondru sera

Male: {Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa} (2)

Male: {Ulaga vaazhkkai nadanam nee oppukkonda payanam Adhu mudiyumpodhu thodangum nee thodangumpodhu mudiyum} (2) Manidhan dhinamum alaiyil alaiyum kumuli Theriyum therindhum manamae kalangaadhiru nee Manidhan dhinamum alaiyil alaiyum kumuli Theriyum therindhum manamae lala lala Thaalamingu thappavillai yaar meedhum thappu illai Kaalgal pona paadhai endhan ellai

Male: Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa Irudhayam adikkadi eranthadhu..tharigidathom tharigidathom tharigidathom En kadhai ezhudhida marukkudhu aaa..aaa.aaa Thakita thadhimi thakita thadhimi thamdhaanaa Idhaya oliyin jadhiyil enadhu thillaanaa

Male: {Pazhaiya ragham marandhu nee parandhadhenna pirindhu Iravudhorum azhudhu en irandu kannum pazhudhu} (2) Idhu oru ragasiya naadagamae.. ae ..aee Alaigalil kulungidum oadam naanae Idhu oru ragasiya naadagamae.. ae ..aee Alaigalil kulungidum oadam naanae Paavamingu paavamillai vaazhkkaiyodu kobamillai Kaadhal ennai kaadhalikka villai

Male: aahhha..aaahhh.aaaahhh.aaahhh.

Other Songs From Salangai Oli (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • hello kannadasan padal

  • friendship song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • tamil christian devotional songs lyrics

  • karnan lyrics

  • rummy song lyrics in tamil

  • maara song tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • sarpatta song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • christian padal padal

  • amarkalam padal

  • tamil thevaram songs lyrics

  • veeram song lyrics

  • mangalyam song lyrics

  • paadal varigal

  • best tamil song lyrics