Added Date: Feb 11, 2022
பெண்: சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா
பெண்: சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான்
பெண்: பூவிழி எழுதும் கோலம் காவியம் உதயமாகும் தேவியின் இளைய தேகம் தேவனின் நினைவில் வாடும்
பெண்: என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம் என்னமோ ஏக்கம் வந்து போகும் கண்ணிலோ காதல் மயக்கம்
பெண்: எனைத் தாலாட்டு தோளில் போட்டு இமை நான் மூட துடிக்கிறேன் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா
பெண்: சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா
பெண்: வாலிபம் புதிய ராகம் வாழ்வது உனது யோகம் ஆசையின் உதய கீதம் ஆயிரம் இனிமை கூறும்
பெண்: உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன் உன்னைத்தான் நாளும் எண்ணிப் பார்ப்பேன் எண்ணித்தான் நானும் தவிப்பேன்
பெண்: இசைப் பூப்போட்டு பாடும் பாட்டு உனைத்தான் கேட்டுப் பிறக்குதே வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா
பெண்: சொல்லட்டுமா கண்ணா சேதிதான் இன்று முதல் உன்னில் பாதி நான் வா வா இவள் உனக்கொரு ராதா ராதா எனை அணைத்திட வா வா வா வா இவள் உனக்கொரு ராதா...

Female: Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Vaa vaa ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa Vaa vaa ival unakkoru radhaa
Female: Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan
Female: Poovizhi ezhuthum kolam Kaaviyam udhayamaagum Deviyin ilaiya thegam Devanin ninaivil vaadum
Female: Ennamo yaekkam vanthu pogum Kannilo kadhal mayakkam Ennamo yaekkam vanthu pogum Kannilo kadhal mayakkam
Female: Enai thaalaattu tholil pottu Imai naan mooda thudikkiraen Vaa vaa ival ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa
Female: Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Vaa vaa ival unakkoru radhaa
Female: Vaalibam pudhiya raagam Vaazhvathu unathu yogam Aasaiyin udhaya geedham Aayiram inmai koorum
Female: Unnaiththaan naalum enni paarppaen Enniththaan naanum thavippaen Unnaiththaan naalum enni paarppaen Enniththaan naanum thavippaen
Female: Isai poopottu paadum pattu Unaiththaan kettu pirakkuthae Vaa vaa ival ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa
Female: Sollattumaa kannaa saethithaan Indru mudhal unnil paadhi naan Vaa vaa ival unakkoru radhaa Radha enai anaiththida vaa vaa Vaa vaa ival unakkoru radhaa..
new songs tamil lyrics
soorarai pottru mannurunda lyrics
neerparavai padal
putham pudhu kaalai movie songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
padayappa tamil padal
tamil happy birthday song lyrics
mangalyam song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
baahubali tamil paadal
tamil devotional songs karaoke with lyrics
ka pae ranasingam lyrics in tamil
asuran song lyrics in tamil
ilaya nila karaoke download
kutty pattas full movie download
paatu paadava
unna nenachu song lyrics
thevaram lyrics in tamil with meaning
google google panni parthen ulagathula song lyrics in tamil