Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஅ...ஆ...ஆ... ஆ...ஆஅ...ஆ...ஆ...
பெண்: மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம் அலைப் போல வரும் போகும் அதில் வாடும் இவள் தேகம்
பெண்: மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்
பெண்: கூடு தேடியப் பைங்கிளி காண ஏங்கும் நிம்மதி கூடு தேடியப் பைங்கிளி காண ஏங்கும் நிம்மதி
பெண்: கண்ணீரில் கலங்கும்..ம்ம்... எந்நாளும் மயங்கும்..ம்ம்.. கண்ணீரில் கலங்கும்..ம்ம்... எந்நாளும் மயங்கும்..ம்ம்..
பெண்: ஸ்வரம் தேடும் ஒரு வீணை சுகம் தேடும் ஒரு பாவை அது சேரும் காலம் எப்போது
பெண்: மழை மேகம் மூடும் நேரம் இவள் நெஞ்சில் நூறு பாரம்..

பெண்: பாடிப் பார்த்தது பூங்குயில் பறந்து தவிக்கும் ஒரு மயில் பாடிப் பார்த்தது பூங்குயில் பறந்து தவிக்கும் ஒரு மயில்
பெண்: அன்பென்னும் சுகமே... இல்லாத மனமே... அன்பென்னும் சுகமே .. இல்லாத மனமே...
பெண்: தினம் பாசம்தனை தேடும் கனம் பார்வை அலை மோதும் நிலை மாறும் காலம் எப்போது

Female: Aa...aaa..aa..aa... Aa...aaa..aa..aa...
Female: Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram Alai pola varum pogum Adhil vaadum ival theam
Female: Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram
Female: Koodu thediya paingili Kaana yaengum nimmathi Koodu thediya paingili Kaana yaengum nimmathi
Female: Kanneeril kalangum.mm. Ennaalum mayangum..mm.. Kanneeril kalangum.mm. Ennaalum mayangum..mm..
Female: Swaram thedum oru veenai Sugam thedum oru paavai Adhu saerum kaalam eppothu
Female: Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram
Female: Aa...aaa..aa..aa... Aa...aaa..aa..aa...
Female: Paadi paarththathu poonguyil Paranthu thavikkum oru mayil Paadi paarththathu poonguyil Paranthu thavikkum oru mayil
Female: Anbennum sugamae Illaatha manamae Anbennum sugamae Illaatha manamae
Female: Dhinam pasamthanai thedum Kanam paarvai alai modhum Nilai maarum kaalam eppothu
Female: Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram Alai pola varum pogum Adhil vaadum ival theam
Female: Mazhai megam moodum neram Ival nenjil nooru paaram..
naan unarvodu
nice lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tholgal
nattupura padalgal lyrics in tamil
tamil karaoke with lyrics
malargale song lyrics
marudhani song lyrics
gaana song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
maara song lyrics in tamil
kannamma song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
oru porvaikul iru thukkam lyrics
bigil unakaga
80s tamil songs lyrics
abdul kalam song in tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
top 100 worship songs lyrics tamil