Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே மக்கு பொம்பளை மக்கு பொம்பளை மனச ராபரி செஞ்சாலே சிக்கு சிக்குன்னு வந்து பேசுற சிற்பம் போலதான் கை காலே
பெண்: நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன் மிளகா கடிச்சா தாங்காதே உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன் அளவா இளைச்ச தேக்காக என் மாமாவே நீ மயக்காதே அட இதுதான் சாக்காக
ஆண்: நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா ரங்கு ராட்டின கண்ணாலே லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன் வெட்கம் விட்டு வா பின்னாலே
குழு: நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே
ஆண்: நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே
பெண்: கூந்தலை வாரும் போது குங்குமம் பூசும் போது நீ வரக்கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்
ஆண்: ஆள்ரெடி காதல் செஞ்ச ஆட்களை கூட்டி வந்தேன் ஐடியா கேட்டுக் கேட்டு உள்ளம் உசுப்பேறும்
பெண்: ராத்திரிப் பூரா மாமா உன்னை எண்ணித்தான் காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்
ஆண்: என்னிடம் சிக்கத்தான் பெத்தான் உங்கப்பன் சேவலே காவல் காக்கும் வா. ஆஆ..ஆஆ...ஆஆ..
பெண்: நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: ................
ஆண்: சேமியா மீசை வச்சேன் சேலையில் ஆசை வச்சேன் மாமியாரா ஆக உங்க மம்மி ரெடி தானா
பெண்: அ..கோலத்தில் புள்ளி வச்சேன் கோபத்தை தள்ளி வச்சேன் சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா
ஆண்: பாமிலி மேனா என்னை மாறவையேண்டி பாச்சிலர் வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி
பெண்: ஹே.ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா ஆ.ஆ.ஆஆ..ஆஆ...

ஆண்: நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே

Male: Vella bambaram mella suthuthae Kalla paarvathaan kanna kuthuthae Makku pombala makku pombala Manasa robbery senjaalae Chikku chikku nu vanthu pesura Sirpam pola thaan kai kaalae
Female: Na valanju paakuren Nelinju paakuren Melaga kadicha thaangathae Urundu nikuren.. Pirandu nikuren Alava elacha thekaaga En maamavae ne mayakaathae Ada ithuthaan saakaaga
Male: Nangu nangu nu nenju kuthura Renga raatina kannaalae Longu longu nu naanum suthuren Vekkam vittu vaa pinnaalae
Chorus: Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennarae Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennarae
Male: Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennu nennurae
Female: Koondhalai vaarum pothu Kungumam poosum pothu Nee vara kudathaanu Nenjam thadumaarum
Male: Already kaadhal senjen Aatkala kutti vanthen Idea kettu kettu Ullam usuperum
Female: Raathiri pura maama Unna ennithaan Kaalaiyil thukam sokkum Kannu mani thaan
Male: Ennidam sikkathaanae Pethan ungappan Sevalae kaaval kaakum vaa..aaa.. Aaa.aaa.aa.a..
Female: Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennarae Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennarae
Chorus: Hei hei hei hei
Chorus: ..........
Male: Semmiya meesai vachen Selayil aasa vachen Maamiyar aaga unga Mummy ready dhaana
Female: Kolathil pulli vachen Kovatha thalli vachen Saamiyae varam thanthaachu Kelvi sarithaana
Male: Family man ah Enna maara vaiyendi Bachelor vaazhkaiyellam Imsai aachadi
Female: Hey jaathagam kondu poi Thethi paarkattaa Jolly ah escape aavom vaaya..aa Aaaa.aaa.aaaa.aaa.
Male: Nangu nangu nu nenju kuthura Renga raatina kannaalae Longu longu nu naanum suthuren Vekkam vittu vaa pinnaalae
Male: Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennarae Nennu nennurae nennu nennurae Nennu nennurae nennarae
Male: Vella bambaram mella suthuthae Kalla paarvathaan kanna kuthuthae Makku pombala makku pombala Manasa robbery senjaalae Chikku chikku nu vanthu pesura Sirpam pola thaan kai kaalae
Female: Na valanju paakuren Nelinju paakuren Melaga kadicha thaangathae Urundu nikuren.. Pirandu nikuren Alava elacha thekathae En maamavae ne mayakaathae Ada ithuthaan saakaaga
tamil worship songs lyrics in english
tamil christian christmas songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil thevaram songs lyrics
saivam azhagu karaoke with lyrics
kutty pattas full movie in tamil
master song lyrics in tamil
tamil songs with lyrics free download
mahishasura mardini lyrics in tamil
tamil song search by lyrics
en kadhale lyrics
mgr karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
unna nenachu nenachu karaoke mp3 download
new tamil christian songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
soorarai pottru movie lyrics
soorarai pottru songs singers
puthu vellai mazhai karaoke for female singers
photo song lyrics in tamil