Added Date: Feb 11, 2022
ஆண்: அடியே நெஞ்சும் அடங்கா போச்சு அழவா இல்லை விழவா உன் நெனப்போ என்னோட கைவிலங்காச்சு வரவா உன்ன தொழவா
ஆண்: அடியே .ஏ அழுதிடவா.உடல் வாடுது மனம் நோகுது உயிர் போகுது அலைச்ச்சிடு அழகே
ஆண்: விதியே விதியே எனதுயிரை நீ தருவாயே விதியே விதியே எனதுயிரை நீ தருவாயே
பெண்: ஆ.ஆஅ..ஆஆ..ஆஆ... ஆஅ.ஆஅ..ஆஆ...ஆஅ..ஆஅ.
ஆண்: காதல் என்ன எந்தன் உயிர் கொல்லும் தீயா கடவுளை போல் கண்கள் அறிவதில்லையா
ஆண்: ஒருகணம் நான் பிழைக்கிறேன் மறுகணம் உயிர் துறக்கிறேன் வலிகளை இங்கு சுமக்கிறேன் என் இருளினை அகற்றிட வா பெண் ஒளியே

Male: Adiyae nenjum adanga pochu Azhava illai vizhava Un nenappo ennoda kaivilangachu Varava unna thozhava
Male: Adiyae.ae.... Azhudhidava. Udal vaadudhu Manam nogudhu Uyir pogudhu Alachidu azhagae
Male: Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae
Female: Aaa..aaa..aaa.aaa.aa. Aa.aa.aa.aaa.aaa..aaa..aa.aaa.
Male: Kaadhal enna Enthan uyirkollum theeya Kadavulai pol Kangal arivathillaya
Male: Oruganam naan pizhaikiren Maruganam uyir thurakkiren Valigalai ingu sumakkiren En irulinai agatrida vaa pen oliyae
Male: Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae Vithiyae vithiyae Enadhuyirai nee tharuvayae
chinna chinna aasai karaoke download masstamilan
enjoy en jaami lyrics
en iniya pon nilave lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kanne kalaimane song lyrics
asku maaro lyrics
nanbiye song lyrics in tamil
alagiya sirukki full movie
kanthasastikavasam lyrics
old tamil songs lyrics
karaoke songs with lyrics tamil free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru movie song lyrics
tamil to english song translation
hello kannadasan padal
tamil paadal music
paadariyen padippariyen lyrics
kutty story song lyrics
lollipop lollipop tamil song lyrics