Added Date: Feb 11, 2022
பெண்: ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு

பெண்: புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வெச்சான் ஏடு
பெண்: பசும் பால் முக்கனியா புது தேன் சக்கரையா இளமான் நிக்குதையா இத பார் வக்கனையா ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு தாலிய கட்டுறியா

பெண்: வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும் வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும் பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும் புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்
பெண்: பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி அட வளைச்சு புட்டா அர்ஜூனன மல்லிக செடி
பெண்: என்னத்தை சொல்லுவேன் என் கதைய எம் மனம் வேவுற சங்கதிய அந்தியில் சந்திரன் சுட்டுச்சு ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு

ஆண்: ஒனக்கும் எனக்கும் சரி படாம ஒதுங்கி நின்னேனே எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும் எடுத்து சொன்னானே
ஆண்: நெருங்கி நெருங்கி உணர்ச்சி நரம்ப எழுப்பி விட்டாயே நினைக்க நினைக்க மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே
ஆண்: ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா ரவிக்கை எல்லாம் ஈரத்திலே மிதக்கிறதே
ஆண்: கொல்லுது கொல்லுது உன் நினைப்பு கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு வந்திடு வந்திடு செங்கனியே வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே
பெண்: ஓய் ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு

ஆண்: பசும் பால் முக்கனியா புது தேன் சக்கரையா
பெண்: இளமான் நிக்குதையா இத பார் வக்கனையா
ஆண்: ஒரு பூவும் வெச்சு பொட்டும் வெச்சு தாலிய கட்டுறியா

Female: Oorariya peredutha Veeramuthu ponnu Unakkaaga samanjadhindha Vaazha ilam kannu

Female: Puriyaama odhungi ninnu Paduthuriyae paadu Iruvarukkum poruthamunnu Ezhudhi vechaan yaedu
Female: Pasum paal mukkaniyaa Pudhu thaen sakkaraiyaa Ila maan nikkudhaiyaa Idha paar vakkanaiyaa Oru poovum vechu pottum vechu Thaaliya katturiyaa
Female: Oorariya peredutha Veeramuthu ponnu Unakkaaga samanjadhindha Vaazha ilam kannu
Female: Puriyaama odhungi ninnu Paduthuriyae paadu Iruvarukkum poruthamunnu Ezhudhi vechaan yaedu
Female: Vaira maala pola Unna kazhuthil maattanum Valaiyal pola azhagu kaiyil Eduthu poottanum Podava pola izhuthu pudichu Iduppil suthanum Pullaiya pola pathu maasam Madiyil thaanganum
Female: Paatteduthu pakkam vandha Pavala kodi Paatteduthu pakkam vandha Pavala kodi Ada valachu puttaa Arjunana malliga chedi
Female: Ennatha solluven en kadhaiya Em manam vaevura sangadhiya Andhiyil chandhiran suttuduchu Aarudhal sollu nee thottanachu
Female: Oorariya peredutha Veeramuthu ponnu Unakkaaga samanjadhindha Vaazha ilam kannu
Female: Puriyaama odhungi ninnu Paduthuriyae paadu Iruvarukkum poruthamunnu Ezhudhi vechaan yaedu
Male: Onakkum enakkum Sari padaama odhungi ninnenae Edhukku indha lovvum kivvum Eduthu sonnaenae
Male: Nerungi nerungi Unarchi naramba ezhuppi vittaayae Ninaikka ninaikka Manasu muzhukka inikkum mittaayae
Male: Raathiriyil chandhiranum Kodhikkiradhaa Raathiriyil chandhiranum Kodhikkiradhaa Ravikkai ellaam eerathilae Midhakkiradhaa
Male: Kolludhu kolludhu un nenappu Konjida solludhu un vanappu Vandhidu vandhidu senganiyae Vaattatha pokkuraen paingiliyae
Male: Ooi oorariya pereduttha Veeramuthu ponnu Enakkaaga samanjadhindha Vaazha ilam kannu
Female: Puriyaama odhungi ninnu Paduthuriyae paadu Iruvarukkum poruthamunnu Ezhudhi vechaan yaedu
Male: Pasum paal mukkaniyaa
Pudhu thaen sakkaraiyaa
Female: Ila maan nikkudhaiyaa
Idha paar vakkanaiyaa
Male: Naan poovum vechu pottum vechu
Thaaliya kattattumaa
Female: Oorariya peredutha Veeramuthu ponnu Unakkaaga samanjadhindha Vaazha ilam kannu
Male: Ada oorariya peredutha Veeramuthu ponnu Enakkaaga samanjadhindha Vaazha ilam kannu
national anthem in tamil lyrics
kadhale kadhale 96 lyrics
master songs tamil lyrics
tamil melody lyrics
enjoy enjaami meaning
ellu vaya pookalaye song download lyrics in tamil
alli pookalaye song download
siragugal lyrics
karnan thattan thattan song lyrics
konjum mainakkale karaoke
rasathi unna song lyrics
dhee cuckoo song
maraigirai full movie tamil
bhagyada lakshmi baramma tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil songs lyrics and karaoke
aasirvathiyum karthare song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
ilayaraja song lyrics
teddy en iniya thanimaye