Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜ மோகினி சுக ராக தேவி நீ ராஜ மோகினி சுக ராக தேவி நீ மதுத் தேன் குடங்கள் இடை மேல் சுமந்து போகும் ராஜ மோகினி சுக ராக தேவி நீ
பெண்: காதல் என்றும் ஓய்வதில்லை கவிதை சொன்னது
ஆண்: காதல் கண்ணில் தூக்கம் இல்லை கவிஞர் சொன்னது
பெண்: இரு கண்ணில் உன் பேரை எழுதிப் பார்க்கிறேன்
ஆண்: உறங்காமல் இருந்தாலும் கனவு காண்கிறேன்
பெண்: எந்த நாளும் எந்தன் ஜீவன்
ஆண்: எந்த நாளும் எந்தன் ஜீவன்
இருவர்: நீயே.
பெண்: ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும் ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே
ஆண்: நாணம் கொண்டு போகும் பெண்மை என்னை மீறிப் போகுமா
பெண்: வேகமாக போகும் மேகம் வானம் தாண்டிப் போகுமா
ஆண்: மடி மீது தலை வைத்து மயங்கப் போகிறேன்
பெண்: விழியோடு இமை வைத்து உறங்கப் போகிறேன்
ஆண்: உன்னை அள்ளி கொண்ட பின்பு
பெண்: என்னை அள்ளி தந்த பின்பு
இருவர்: பிரிவேது.
ஆண்: ராஜ மோகினி சுக ராக தேவி நீ ராஜ மோகினி சுக ராக தேவி நீ
பெண்: இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும் ராக ராஜனே
ஆண்: சுக ராக தேவி நீ.

Male: Raaja mohini suga raaga dhaevi nee Raaja mohini suga raaga dhaevi nee Madhu thaen kudangal Idaiyil sumandhu pogum Raaja mohini suga raaga dhaevi nee
Female: Kaadhal endrum oivadhillai Kavidhai sonnadhu
Male: Kaadhal kannil thookkam illai Kavinjar sonnadhu
Female: Iru kannil un perai Ezhudhi paarkkiren
Male: Urangaamal irundhaalum Kanavu kaangiren
Female: Endha naalum endhan jeevan
Male: Endha naalum endhan jeevan
Both: Neeyae.
Female: Raaga raajanae nee endhan jeevanae Idhayam thudikkum isaiyil surudhi serkkum Raaga raajanae nee endhan jeevanae
Male: Naanam kondu pogum penmai Ennai meeri pogumaa
Female: Vegamaaga pogum megam Vaanam thaandi pogumaa
Male: Madi meedhu thalai vaithu Mayanga pogiren
Female: Vizhiyodu imai vaithu Uranga pogiren
Male: Unnai alli konda pinbu
Female: Ennai alli thandha pinbu
Both: Pirivaedhu.
Male: Raaja mohini suga raaga dhaevi nee Raaja mohini suga raaga dhaevi nee
Female: Idhayam thudikkum isaiyil Surudhi serkkum raaga raajanae
Male: Suga raaga dhaevi nee.
nattupura padalgal lyrics in tamil
porale ponnuthayi karaoke
lyrics status tamil
um azhagana kangal karaoke mp3 download
master song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
sarpatta lyrics in tamil
paadariyen padippariyen lyrics
new songs tamil lyrics
tamil songs with english words
lyrics of kannana kanne
morrakka mattrakka song lyrics
kathai poma song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
alagiya sirukki movie
kadhal sadugudu song lyrics
kadhal album song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
konjum mainakkale karaoke
asuran mp3 songs download tamil lyrics