Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன்
ஆண்: கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பாா்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில்
ஆண்: தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன்
ஆண்: குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புனுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில்
ஆண்: யாா் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும் நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே

ஆண்: இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம்
ஆண்: நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

Male : Oru ponna partha antha secondlayae namba manasu sollum
Iva thanda un pondati nu(Dialogue)
Male : Thoovaanam thoova thoova Mazhai thuligalil unnai kanden En mele eeram aaga Uyir karaivadhai naane kanden
Kadavul varangal tharum pala Kadhai keten Avare varamaai varuvadhai ingu paarthen Veeru enna vendum vaazhvil
Male : Thoovaanam thoova thoova Mazhai thuligalil unnai kanden
Male: Kuyilena manam koovum Mayilena tharai thaavum Ennodu nee nirkum velayil
Puzhudhiyum palingaagum Puzhukkalum punungaagum Kaal vaithu nee sellum saalayil
Male: Yaar theengu seidhalum Mannikka thondrum Nee thandha immaatram En vetkam thoondum
Kaadhal vandhaal Kobam yellame Kaatrodu kaatraaga pogindradhe
Male: Thoovaanam thoova thoova Mazhai thuligalil unnai kanden
Male: Iravugal thunai naadum Kanavugal kadai podum Nee illai endral naan kaagidham
Viralgalil viral korkka Udhatinai uvarpaakka Nee vandhaal naan vanna ooviyam
Male: Nenjukkul polladha Aarezhu veenai Ringaaram thaan seidhu Kolgindra aanai
Nee thaan kai thooka Vendum en kanne Kai neettu thaalaatu Kan mooduven
Male: Thoovaanam thoova thoova Mazhai thuligalil unnai kanden En mele eeram aaga Uyir karaivadhai naane kanden
Kadavul varangal tharum pala Kadhai keten Avare varamaai varuvadhai ingu paarthen Veeru enna vendum vaazhvil
azhage azhage saivam karaoke
amman songs lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
i songs lyrics in tamil
tamil collection lyrics
maara movie song lyrics
jesus song tamil lyrics
tamil songs without lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
gal karke full movie in tamil
soorarai pottru theme song lyrics
7m arivu song lyrics
kutty pattas movie
dhee cuckoo
alaipayuthey karaoke with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics
gaana song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
veeram song lyrics