Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ...ஆஅ..
ஆண்: மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
ஆண்: மனமே நீ தூங்கிவிடு என்னை நினைவின்றி தூங்கவிடு
ஆண்: மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
ஆண்: காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம் போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்
ஆண்: காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும் போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
ஆண்: கண் மூடினால் தூக்கம் இல்லை கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை ஆலவிருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு என் நெஞ்சமே பகையானதே உயிர் வாழ்வதே சுமையானதே
ஆண்: மனமே நீ தூங்கிவிடு.. என்னை நினைவின்றி தூங்கவிடு...
ஆண்: காதல் தந்த நினைவுகளை கழட்டி எறிய முடியவில்லை அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழுந்து ஓடுவதில்லை
ஆண்: என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை உலை மூட மூடிகள் உண்டு அலை கடல் மூடிட மூடிகள் இல்லை
ஆண்: காதலின் கையில் பூக்களும் உண்டு காதலின் கையில் கத்தியும் உண்டு பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா என் வாழ்விலே என்ன சோதனை நான் வாழ்வதே என் வேதனை
ஆண்: மனமே நீ தூங்கிவிடு.. என்னை நினைவின்றி தூங்கவிடு..

Female: Haa.aaa.aaa. Haa.aaa.aaa.
Male: Manamae manamae Thadumaarum manamae Ullukkul irundhae Uyir kollum manamae Pennai paarkum pozhudhu Nee siragu virikkaadhae Pirindhu pona piragu Nee sidhaiyum valarkkaadhae
Male: Manamae nee thoongi vidu. Ennai ninaivindri thoonga vidu
Male: Manamae manamae Thadumaarum manamae Ullukkul irundhae Uyir kollum manamae
Male: Kaadhal endra maathiraikku Eppodhum irandu gunam Pottukondal bodhaiyai kodukkum Poga poga thookathai kedukkum
Male: Kaadhal endra yaathiraikku Eppodhum irandu vazhi Vandha vazhi velichathil jolikkum Pogum vazhiyo irulukkul irukkum
Male: Kanmoodinal thookam illai Kangal thirandhaal paaravaiyum illai Aala virutcham pola valarudhu Azhagu pennin nenaippu Vetti yerindhu paarthen Marupadi veril enna thulirppu En nenjamae pagai aanadhae.. Uyir vaazhvadhae sumai aanadhae
Male: Manamae nee thoongi vidu. Ennai ninaivindri thoonga vidu
Male: Kaadhal thandha ninaivugalai Kazhatri eriya mudiyavillai Alaigal vandhu adippadhinaalae Karaigal ezhundhu oduvadhu illai
Male: Ennai marakka ninaikkaiyilum Avalai marakka mudiyavillai Ulai moodida moodigal undu Alai kadal moodida moodigal illai
Male: Kaadhalin kaiyil pookkalum undu Kaadhalin kaiyil kathiyum undu Pookal kondu vandhu Nee vaasam veesuvaaya Kathi kondu vandhu Nee kazhuthil veesuvaaya En vaazhvilae enna sodhanai. Naan vaazhvadhae en vedhanai.
Male: Manamae nee thoongi vidu. Ennai ninaivindri thoonga vidu
Male: Manamae manamae Thadumaarum manamae Ullukkul irundhae Uyir kollum manamae Pennai paarkum pozhudhu Nee siragu virikkaadhae Pirindhu pona piragu Nee sidhaiyum valarkkaadhae
Male: Manamae nee thoongi vidu. Ennai ninaivindri thoonga vidu
vinayagar songs lyrics
maruvarthai song lyrics
azhagu song lyrics
tamil hit songs lyrics
tamil songs english translation
google goole song lyrics in tamil
karaoke for female singers tamil
chellamma song lyrics
tamil song in lyrics
thaabangale karaoke
neeye oli sarpatta lyrics
lyrics of google google song from thuppakki
kutty pasanga song
verithanam song lyrics
tamil female karaoke songs with lyrics
kutty pattas full movie in tamil
tamil song search by lyrics
tamil song lyrics download
hanuman chalisa in tamil lyrics in english
amman kavasam lyrics in tamil pdf