Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம். உயிர் கொண்ட ரோஜாவே
குழு: ரோஜாவே ரோஜாவே
ஆண்: உயிர் வாங்கும் ரோஜாவே
குழு: ரோஜாவே ரோஜாவே
ஆண்: உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே கிள்ளி போகவே வந்தேன்
ஆண்: பக்கம் வந்த ரோஜாபூ பக்தன் என்று சொல்லியதால் பூஜை அறையில் வைத்தேன்
ஆண்: அன்று காதலனா இன்று காவலனா விதி சொன்ன கதை இதுதானா. நெஞ்சமே
குழு: ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம்
ஆண்: ரோஜா கூட்டம். ரோஜா கூட்டம்.
ஆண்: தூரத்தில் இருக்கையில் அண்மையில் இருந்தாய் அடிவான் நிலவாக அண்மையில் வந்ததும் தூரத்தில் தொலைந்தாய் கரைமேல் அலையாக
ஆண்: கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது உள்ளத்தில் நில நடுக்கம்
ஆண்: ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி என் முகமேதான் முகம் மூடி பாரடி
குழு: ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம்
ஆண்: கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து இரவில் எரித்துவிட்டேன் நெஞ்சத்தில் இருந்து காதலை உறித்து பாதியில் நிறுத்திவிட்டேன்
ஆண்: ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன் உனக்கே உயிர் சுமந்தேன்
ஆண்: அடி சினேகிதியே முன் காதலியே என் நெஞ்சோடு, என் காதல் வேகட்டும்
குழு: {ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம்} (2)

Male: Mmm uyir konda rojaavae
Chorus: Rojaavae rojaavae
Male: Uyir vaangum rojaavae
Chorus: Rojaavae rojaavae
Male: Uyir konda rojaavae Uyir vaangum rojaavae Killi pogavae vandhen
Male: Pakkam vandha rojaa poo Bakthan endru solliyathaal Poojai araiyilae vaippen
Male: Andru kaadhalanaa Indru kaavalanaa Vidhi sonna kadhai Idhuthaana nenjamae
Chorus: Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam
Male: Rojaakootam ..mmm Rojaakootam .
Male: Doorathil irukkayil Anmayil irundhaai Adi vaan nilavaaga Anmayil vandhathum Doorathil tholainthaai Karaimel alaiyaaga
Male: Kallamillaamal Kai thodum poludhu Ullathil nila nadukkam
Male: Oru sorgathukul Siru naragamadi En mugamae thaan Mugamoodi paaradi
Chorus: Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam
Male: Kangalil irunthu Urakkathai urithu Iravil erithu vitten Nenjathil irunthu Kaadhalai urithu Paathiyil niruthi vitten
Male: Oru sila samayam Uyir vida ninaithen Unakkae uyir sumanthen
Male: Adi snehithiyae Mun kaathaliyae En nenjodu En kaathal vegattum
Chorus: {Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam} (2)
Male: Roja Kootam .mm. Roja Kootam ..
karaoke songs with lyrics in tamil
chellamma song lyrics
ganpati bappa morya lyrics in tamil
veeram song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
ka pae ranasingam lyrics
alli pookalaye song download
unna nenachu nenachu karaoke download
malare mounama karaoke with lyrics
azhage azhage saivam karaoke
tamil song meaning
tamil song lyrics with music
90s tamil songs lyrics
tamil christian christmas songs lyrics
cuckoo cuckoo lyrics tamil
lyrics tamil christian songs
saivam azhagu karaoke with lyrics
sarpatta movie song lyrics
baahubali tamil paadal