Added Date: Feb 11, 2022
ஆண்: என் கவப்பு நீ என் கரிகலி நீ என் தொஞ்சலு நீ என் ஏஞ்சலு நீ
ஆண்: கல்ல மிட்டாய் கலரு தேனு மிட்டாய் உதடு நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி பவரு
ஆண்: ரெட்ட வெள்ளை தோசை உன்மேல தான் ஆசை கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச
ஆண்: வாடி டைடானிக்கு ஹீரோயினி அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ
ஆண்: ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு
ஆண்: என் கவப்பு நீ
குழு: என் கவப்பு நீ
ஆண்: என் கரிகலி நீ
குழு: என் கரிகலி நீ
ஆண்: என் ஏஞ்சலு நீ
குழு: என் ஏஞ்சலு நீ
ஆண்: என் தொஞ்சலு நீ
குழு: என் தொஞ்சலு நீ
ஆண்: என் கவப்பு நீ
குழு: என் கவப்பு நீ
ஆண்: என் கரிகலி நீ
குழு: என் கரிகலி நீ
ஆண்: என் தொஞ்சலு நீ
குழு: என் தொஞ்சலு நீ
ஆண்: என் ஏஞ்சலு ..

விஷ்லிங்: .........

Male: Yen kavappu nee Yen karikali nee Yen thonjalu nee Yen angelu nee
Male: Kalla mittai coloru Thaenu mittai uthadu Nee pakkathula vandathummae Vanthuduchi poweru
Male: Retta vellai thosai Unmela thaan aasai Kiliya pola konji konji Rendu perum pesa
Male: Vaadi titanic-ku heroinee Azhagula gulapjamun jeera nee Weightula godrej beero nee Speedula ronaldino caro nee
Male: Hey chon chon chon Papara mittai Vanthu vanthu muththam kodu Chon chon chon papara mittai Vanthu vanthu muththam kodu
Male: Yen kavappu nee
Chorus: Yen kavappu nee
Male: Yen karikali nee
Chorus: Yen karikali nee
Male: Yen angelu nee
Chorus: Yen angelu nee
Male: Yen thonjalu nee
Chorus: Yen thonjalu nee
Male: Yen kavappu nee
Chorus: Yen kavappu nee
Male: Yen karikali nee
Chorus: Yen karikali nee
Male: Yen thonjalu nee
Chorus: Yen thonjalu nee
Male: Yen angelu.uu.

Whistling: ..........
tamil devotional songs lyrics in english
old tamil karaoke songs with lyrics free download
google google panni parthen ulagathula song lyrics in tamil
christian padal padal
putham pudhu kaalai song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
romantic love song lyrics in tamil
old tamil songs lyrics in english
sarpatta song lyrics
kangal neeye karaoke download
marriage song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
karnan lyrics
sivapuranam lyrics
puthu vellai mazhai karaoke for female singers
best tamil song lyrics for whatsapp status download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
master song lyrics in tamil free download
malto kithapuleh
google google song lyrics tamil