Added Date: Feb 11, 2022
ஆண்: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
பெண்: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத
ஆண்: {மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா} (2)
பெண்: கூண்டுக் கிளிக்கொரு ஆசை பிறந்த பின் கோலம் போடும் நேரங்கள்
ஆண்: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
பெண்: {திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல் உங்களை தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை} (2)
ஆண்: நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னை போல தோன்றுதே
பெண்: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண்: இன்னும் ஒன்று வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன் இந்த ஒன்றே போதும் என்றாள் தேவி என் காதினிலே ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன பிள்ளை கூட இன்பமே
ஆண்: நேரமிது நேரமிது
பெண்: நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண்: இன்பம் என்னும் சொல் எழுத
பெண்: நீ எழுத
ஆண்: நான் எழுத
பெண்: பிறந்தது பேரெழுத இருவர்: பிறந்தது பேரெழுத

Male: Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha Inbam ennum sol ezhudha Nee ezhudha naan ezhudha Pirandhadhu paer ezhudha Pirandhadhu paer ezhudha..
Female: Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha Inbam ennum sol ezhudha Nee ezhudha naan ezhudha Pirandhadhu paer ezhudha Pirandhadhu paer ezhudha..
Male: {Maegaththilae velli nilaa Kaadhalilae pillai nilaa Dhaagamellaam theeruvadhu Pillaiyin thaalaattilaa} (2)
Female: Koondu kilikkoru Aasai pirandha pin Kolam podum naerangal
Male: Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha
Female: {Thingal oli thingalai pol Ungal pillai ungalai pol Ungalai thaan naadugiraan Ennidam aasai illai} (2)
Male: Nee petra pillaiyin Vaegamum kobamum Unnai pola thondrudhae
Female: Naeramidhu naeramidhu Nenjil oru paattezhudha
Male: Innum ondru vaendum endru Dheivaththidam kaettirundhaen Indha ondrae podhum endraal Devi en kaadhinilae Raaththiri raaththiri thookkam kettaal enna Pillai kooda inbamae.
Male: Naeramidhu naeramidhu
Female: Nenjil oru paattezhudha
Male: Inbam ennum sol ezhudha
Female: Nee ezhudha
Male: Naan ezhudha
Female: Pirandhadhu paer ezhudha
Both: Pirandhadhu paer ezhudha..
7m arivu song lyrics
brother and sister songs in tamil lyrics
thenpandi seemayile karaoke
ore oru vaanam
en iniya thanimaye
ellu vaya pookalaye lyrics audio song download
kadhal album song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
asuran song lyrics in tamil download
sarpatta parambarai song lyrics tamil
unna nenachu nenachu karaoke download
tamil christian songs karaoke with lyrics
bujji song tamil
teddy en iniya thanimaye
siruthai songs lyrics
master vaathi raid
en kadhale en kadhale karaoke
mannikka vendugiren song lyrics
mailaanji song lyrics
mgr karaoke songs with lyrics