Nenjil Ulla Kaayam Song Lyrics

Rishi Moolam cover
Movie: Rishi Moolam (1980)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது

ஆண்: நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது

ஆண்: பூஜைக்கான தேவனே பூவில் ஏறி ஆடினால் பூஜை செய்யும் யாருமே கோபம் கொள்ளல் நீதியே சொந்தம் கொண்ட எந்தன் தேவி சொன்ன வார்த்தை நியாயமே புனிதம் நீரில் வந்ததே நதியின் மூலம் அல்லவா

ஆண்: தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால் வேறு சாட்சி வேண்டுமோ மனிதன் பாவம் செய்தால் மனதுதானே சாட்சியம்

ஆண்: தாயில்லாத பிள்ளையாய் தனிமை கொண்ட செல்வமே தாயில்லாத பிள்ளை நீ வாயில்லாத கணவன் நான்

ஆண்: இன்று நாளை என்று வாழ்வோம் நல்ல நாளை தேடுவோம் உனது தந்தை ஆசையே உனது காலம் வெல்வதே

Male: Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Ennai indru naanae kaana Naeram vandhu saerndhadhu..

Male: Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu

Male: Poojaikkaana dhaevanae Poovil yaeri aadinaal Poojai seiyum yaarumae Kobam kollal needhiyae Sondham konda endhan devi Sonna vaarthai nyaayamae Punidham neeril vandhadhae Nadhiyin moolam allavaa.

Male: Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu

Male: Thaayin paavam Pillaiyai saarugindra naattilae Thanadhu paavam thannaiyae Thaakkum needhi kuttramaa Vellai aadai pulli veezhndhaal Vaeru saatchi vaendumo Manidhan paavam seidhaal Manadhu thaanae saatchiyaam..

Male: Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu

Male: Thaai illaadha pillaiyaai Thanimai konda selvamae Thaai illaadha pillai nee Vaai ilaadha kanavan naan

Male: Indru naalai endru vaazhvom Nalla naalai thaeduvom Unadhu thandhai aasaiyae Undhau kaalam velvathe

Male: Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Ennai indru naanae kaana Naeram vandhu saerndhadhu..

Male: Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu

Other Songs From Rishi Moolam (1980)

Most Searched Keywords
  • tamil2lyrics

  • dosai amma dosai lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • murugan songs lyrics

  • tamil karaoke download mp3

  • ka pae ranasingam lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • thalapathi song in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • alagiya sirukki full movie

  • ganpati bappa morya lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • cuckoo cuckoo dhee lyrics

  • amarkalam padal

  • raja raja cholan song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil song lyrics with music

  • famous carnatic songs in tamil lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics