Othipo Othipo Song Lyrics

Rickshaw Mama cover
Movie: Rickshaw Mama (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய் ரப்பர பப்பர பப்பர பப்பர பா ஹேய் ஹேய் ரப்பர பப்பர பப்பர பப்பர பா பபப பப்பர பப்பர பா பபப் பப்பர பப்பர பா பபப் பப்பர பப்பர பா பபப் பப்பர பப்பர பா பப்பர பபப் பா.

ஆண்: ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ அட ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

ஆண்: இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது ஓரம் போ தூரம் போ சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது பார்த்துப் போ பார்த்துப் போ

ஆண்: இது யாரு தந்த வண்டி எம்ஜிஆர் தந்த வண்டி
குழு: இது யாரு தந்த வண்டி எம்ஜிஆர் தந்த வண்டி

ஆண்: ஆ.ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

ஆண்: கால்நடையா போறவங்க சைக்கிள்காரன மொறைக்க சைக்கிளிலே போறவங்க ஸ்கூட்டர வழி மறைக்க

ஆண்: ஸ்கூட்டரிலே போறவங்க மோட்டர்காரன தடுக்க மோட்டர்காரன் லாரியை விட ஓவர் ஸ்பீடு எடுக்க

ஆண்: அப்பன் வீட்டு ரோட்டுக்கு ஆளுக்காளு சண்டதான் கத்திக் கத்திப் புண்ணாச்சு அண்ணாச்சி தொண்டதான் எல்லாரும் ஒண்ணா போக எப்படித்தான் ஆகுமையா

ஆண்: ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

குழு: ஹே லாலல லாலல லா லல்லா லாலல லாலல லா ஹே லாலல லாலல லா லல்லா லாலல லாலல லா லல்லா லல்லா லாலா லல லல்லா லல்லா லாலா

ஆண்: சிகப்பு விளக்கு எதுக்கிருக்கு புரிஞ்சுக்கணும் பாப்பா பச்ச விளக்கு எரிஞ்சுடுச்சு முன்னால நீ போப்பா

ஆண்: ஆனை சிங்கம் புலிகள் கூட அத அது ரூட்டுல போகுது ஆறறிவு இருக்கும் சனங்க தினமும் ரூட்டு மாறுது

ஆண்: படிச்சத எப்போதும் நடப்புல கொண்டா நீ நடப்புல வந்தாதான் நாட்டுக்கொரு ராசா நீ நாளைக்குள்ள ராசாக்கள இன்னிக்கு ஏத்திப் போகும் வண்டி

குழு: இது யாரு தந்த வண்டி
ஆண்: ஹான்
குழு: எம்ஜிஆர் தந்த வண்டி

ஆண்: ஆ.ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ அட ஒத்திப் போ ஒத்திப் போ கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

Chorus: Heyyyy Rappara pappara Pappara pappara paaa Hey heyyy Rappara pappara Pappara pappara paaa Papap pappara pappara paaa Papap pappara pappara paaa Papap pappara pappara paaa Papap pappara pappara paaa Papap pappara paaa papa paaa

Male: Oththi po Oththi po Konjam orama Oththi po Ada oththi po Oththi po Konjam orama Oththi po

Male: Indha rickshaw mama Vandi varuthu Oram po thooram po Chinna paapakkalai Yethi varuthu Paarthu po paarthu po

Male: Idhu yaaru thandha vandi MGR thandha vandi

Chorus: Idhu yaaru thandha vandi MGR thandha vandi

Male: Haan.. Oththi po Oththi po Konjam orama Oththi po

Male: Kaal nadaiya poravanga Cycle kaaranai moraikka Cycelilae poravanga Scootera vazhi marikka

Male: Scooterila poravanga Motor karana thadukka Moto karan lorryai vida Over speedu edukka

Male: Appan vitta roatukku Aalukaalu sandai thaan Kathi kathi punnachi Annachi thondai thaan

Male: Ellarum onna poga Eppadi thaan aagumaiyaa

Male: Oththi po Oththi po Konjam orama Oththi po Oththi po Oththi po Konjam orama Oththi po

Male: Indha rickshaw mama Vandi varuthu Oram po thooram po Chinna paapakkalai Yethi varuthu Paarthu po paarthu po

Male: Idhu yaaru thandha vandi MGR thandha vandi

Chorus: Idhu yaaru thandha vandi MGR thandha vandi

Chorus: Heyyy lalalala lalala laaa Lalalala lalala laaa Heyyy lalalala lalala laaa Lalalala lalala laaa Lala lalal lalal laaa Lalla lalla laa laa Lala lalla lalla laa laa

Male: Sigappu vilakku edhukirukku Purijikanum pappa Pacha vilakku erinjiduchi Munnala nee popaa

Male: Aanai singam puligal kooda Adhadhu routela pogudhu Aararivu irukkum sanangal Dhinamum route maaruthu

Male: Padichatha eppothum Nadappula konda nee Nadappula vandha thaan Naatukkoru raasa nee

Male: Naalaikulla raasakkalai Innaiku yethi pogum vandi

Male: Oththi po Oththi po Konjam orama Oththi po Ada oththi po Oththi po Konjam orama Oththi po

Male: Indha rickshaw mama Vandi varuthu Oram po thooram po Chinna paapakkalai Yethi varuthu Paarthu po paarthu po

Male: Idhu yaaru thandha vandi MGR thandha vandi

Chorus: Idhu yaaru thandha vandi MGR thandha vandi

Male: Haan.. Oththi po Oththi po Konjam orama Oththi po

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil lyrics video

  • best tamil song lyrics for whatsapp status download

  • ka pae ranasingam lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • nanbiye song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • thaabangale karaoke

  • isha yoga songs lyrics in tamil

  • lyrics song download tamil

  • kadhale kadhale 96 lyrics

  • morrakka mattrakka song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil lyrics song download

  • asku maaro karaoke