Added Date: Feb 11, 2022
ஆண்: ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஏய் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்.
ஆண்: ஜிம்கு ஜிக்கான் குழந்தை: ஜிம்கு ஜிக்கான்
ஆண்: ஹான் ஜிம்கு ஜிக்கான் குழந்தை: ஜிம்கு ஜிக்கான்
ஆண்: {ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் குழந்தை: ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
ஆண் மற்றும் குழந்தை: {ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் வண்ணச் செண்டு வாசம் எல்லாம் நீ சிரிச்சா வீசும்
ஆண்: தத்தித் தத்தி ஆடும் இந்த தங்கமணித் தேரு முத்து நகை தான் எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை: ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் அன்னக் கிளி நீ சிரிக்க
ஆண்: தாய் தந்தை யாரும் இன்றி தவிக்கும் மானே நான் கூட ஏங்குகின்றேன் உனைப் போல் தானே
ஆண்: பாசத்தை தேடி நிற்கும் பனிப் பூந்தேனே தேடாமல் நான் இருப்பேன் உறவாய் தானே
ஆண்: பட்டுப் பூச்சி போலே தினம் வட்டம் போடும் பாப்பா செல்லப் பிள்ளை போலே நான் சொல்லும் பேச்சை கேப்பா பாட்டெடுத்து நான் படிக்க பூப்போல் பூப்பா

ஆண்: பொன்னான கூண்டு செய்து பழம் பால் தந்து யார் உன்னை பூட்டி வைத்தார் கிளியே அங்கு என்னோடு வா பறந்து உலகைப் பாரு உன்னோடு நான் இருக்க உறவைப் பாடு
ஆண்: வானம் பூமி யாவும் உன் சொந்தம்தானே கண்ணே வாட்டம் கொள்ளலாமா பூங்கன்னம் மின்னும் பொன்னே சோகம் எல்லாம் மேகம் என்று ஓர் நாள் ஓடும்

Male: Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Hey Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan
Male: Jimukku Jikkaan
Child: Jimukku Jikkaan
Male: Haaan
Jimukku Jikkaan
Child: Jimukku Jikkaan
Male: {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Child: Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2)
Male & Child: {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2)
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum Thaththi thaththi aadum Indha thanga mani thaeru Muthu nagai thaan enakku Mukkaniyin saaru
Male & Child: Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Annakkili nee sirikka
Male: Thaai thandhai yaarum indri Thavikkum maanae Naan kooda yengugindren Unai pol dhaanae
Male: Paasaththai thaedi nirkkum Pani poonthaenae Thaedaamal naan iruppen Uravaai thaanae
Male: Pattuppoochi polae Dhinam vattam podum paapaa Chella pillai polae Naan sollum pechai kaeppaa Paatteduthu naan padikka Poo pol pooppaa
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum Thaththi thaththi aadum Indha thanga mani thaeru Muthu nagai thaan enakku Mukkaniyin saaru
Male & Child: {Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan Jimukku Jikkaan Jikku Jimukku Jikkaan} (2)
Male: Ponnaana koondu seidhu Pazham paal thandhu Yaar unnai pootti vaiththaar Kiliyae angu
Male: Ennodu vaa parandhu Ulagai paaru Unnodu naan irukka Uravai paadu
Male: Vaanam bhoomi yaavum Un sondham thaanae kannae Vaattam kollalaamaa Poongkannam minnum ponnae Sogam ellaam megam endru Orr naal odum
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Vanna chendu vaasam ellaam Nee sirichaa veesum Thaththi thaththi aadum Indha thanga mani thaeru Muthu nagai thaan enakku Mukkaniyin saaru
Male: Annakkili nee sirikka Naan padippen raagam Annakkili nee sirikka
Male & Child:
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Male: Sabaaash
Male & Child:
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Male: Hahahaha...
rc christian songs lyrics in tamil
namashivaya vazhga lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
gaana songs tamil lyrics
lyrics status tamil
yaar azhaippadhu lyrics
alaipayuthey karaoke with lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs lyrics with karaoke
lyrics of new songs tamil
nice lyrics in tamil
tamil new songs lyrics in english
new tamil karaoke songs with lyrics
master movie lyrics in tamil
kanakangiren song lyrics
brother and sister songs in tamil lyrics
venmathi song lyrics
marriage song lyrics in tamil
master tamilpaa