Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்
ஆண்: தாயை தேடி வாசல் பாத்து நானும் வரும் இந்த நேரம் என்னை நீயும் யாரோ என்றே பார்த்திடாதே அது சாபம்
ஆண்: உறக்கமே இல்ல கண்ணிலே நான் கெடக்கணும் உன் அன்பிலே என் ஜீவன் வாழும்
ஆண்: உயிர உணவாக்கி எனக்கு நீ ஊட்ட வாசல் தாண்டி தெருவிலும் எங்கும் தேடி தான் நானும் இல்லாம போனேனே நெனச்சு அழுதியா
ஆண்: நெஞ்சோடுதான் நிறைய நான் தந்தேனே வலிய இன்னோர் வாய்ப்பு தான் தந்தால் நானும் தான் வாழ்வேன் நாளும் நல்ல மகனாய் உனக்கே
ஆண்: உதறுதே எந்தன் கால்களும் அத உணருதா உந்தன் கண்களும் என் சொந்த தாயே
குழு: நானும் போன பாத கல்லும் முள்ளுமா அட இருட்டும் திருட்டுமா ஒரு வெட்ட வெளியில் பட்ட மரமா மக்கி போனேன்மா
குழு: நஞ்சாகி நின்றேன்மா நாறிய பூவம்மா அலைகடலில் தொலைஞ்ச உடல போல ஒதுங்கி போனேன்மா
பெண்: பாரமே அது குறைஞ்சதே
ஆண்: தாய் பார்க்கவே வரம் கெடைச்சதே ஆண் &
பெண்: என் ஜீவன் வாழும்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ...........
பெண்: ..........
பெண்: கானா ஆஆ
ஆண்: ஆமா ஆஆ

Male: Thaayai thedi.. vaasal paaththu.. Naanum varum indha neram.. Ennai neeyum.. yaaro endrae.. Paarthidaadhae.. adhu saabam..
Male: Urakkamae illa kannilae.. Naan kedakkanum un anbilae.. En jeevan vaazhum..
Male: Uyira unavaakki.. Enakku nee ootta Vaasal thaandi theruvilum.. Engum thedi dhan naanum illaama.. Ponenae nenachu azhudiyaa..
Male: Nenjodudhan neraya.. Naan thandhenae valiya.. Innor vaaippu dhaan.. Thandhaal naanum dhan.. Vaazhven naalum Nalla maganaai unakkae..
Male: Udharudhae endhan kaalgalum.. Adha unarudha undhan kangalum.. En sondha thaayae..ae..
Chorus: Naanum pona paadha.. Kallum mullummaa.. Ada iruttum thiruttummaa.. Oru vetta veliyil patta marama Makki ponenmaa..
Chorus: Nanjaagi nindrenmaa.. Naariya poovammaa.. Alaikadalil tholanja udalapola Odhungi ponenmaa..
Female: Baaramae athu kuranjathae..
Male: Thaai paarkkavae
Varam kedaichadhae..
Male &
Female: En jeevan vaazhum..
Female: Aaaa..aaaa..aaa...
Male: ..............
Female: ..............
Female: Kanaaa..aaa..
Male: Amaaaa...aaaa..
natpu lyrics
90s tamil songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
uyirae uyirae song lyrics
karnan movie lyrics
maara song tamil lyrics
thoorigai song lyrics
mg ramachandran tamil padal
kadhal song lyrics
en kadhal solla lyrics
ennai kollathey tamil lyrics
padayappa tamil padal
best tamil song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
asuran song lyrics in tamil download
oru manam movie
karnan lyrics
tamil song search by lyrics
tamil song lyrics in english
tamil karaoke download mp3