Added Date: Feb 11, 2022
பெண்: ஊத்துங்க ஸ்ருதி ஏத்துங்க தினம் மெத்தை மேலே வித்தை சொல்லும் சித்தினி நான்தானே ஒரு தாலி இல்ல வேலி இல்ல பத்தினி நான்தானே ஏய்..

ஆண்: ........
பெண்: என்னென்ன சொன்னாலும் ஒத்துப் போறேன் எங்கெங்கே சொல்லுங்க முத்தம் தாரேன் ஹான் என்னென்ன சொன்னாலும் ஒத்துப் போறேன் எங்கெங்கே சொல்லுங்க முத்தம் தாரேன் கை சேர்த்து ஆடாதோ கச்சேரி நானே நான் பாடும் பாட்டெல்லாம் துட்டுக்கு தானே பேசாமல் கூசாமல் பின்னிக் கொள்வேனே ஹான் பேசாமல் கூசாமல் பின்னிக் கொள்வேனே

பெண்: சொந்தங்கள் பந்தங்கள் மாறிப்போச்சு காலத்தின் கோலத்தில் கண்ணீராச்சு சொந்தங்கள் பந்தங்கள் மாறிப்போச்சு காலத்தின் கோலத்தில் கண்ணீராச்சு என்னோடு உறவெல்லாம் இல்லாம போச்சு ரோசாப்பூ இப்போது முள்ளாகிப் போச்சு நானென்ன சொல்லட்டும் ஏதேதோ ஆச்சு நானென்ன சொல்லட்டும் ஏதேதோ ஆச்சு

Female: Ooothunga sruthi yethunga Dhinai meththai melae viththai sollum Sithini naan thaane Oru thaali illa vaeli illa Pathini naan thaanae yaei
Female: Ooothunga sruthi yethunga Dhinai meththai melae viththai sollum Sithini naan thaane Oru thaali illa vaeli illa Pathini naan thaanae hahahah
Male: ......
Female: Enenna sonnalum oththu poren Engengae sollunga mutham thaaren Haan Enenna sonnalum oththu poren Engengae sollunga mutham thaaren Kai serthu aadatho katcheri nanae Naan paadum paattellam thuttukku thaanae Pesaamal koosaamal pinni kolvenae Haan pesaamal koosaamal pinni kolvenae
Female: Ooothunga sruthi yethunga Dhinai meththai melae viththai sollum Sithini naan thaane Oru thaali illa vaeli illa Pathini naan thaanae yaeii
Male: ........
Female: Sondhangal bandhangal maari pochu Kaalathin kolathil kannerraachu Sondhangal bandhangal maari pochu Kaalathin kolathil kannerraachu Ennodu uravellam illama pochu Rosappu ippodu mullagi pochu Naan enna sollattum yedhoyedho aachu Naan enna sollattum yedhoyedho aachu
Female: Ooothunga sruthi yethunga Dhinai meththai melae viththai sollum Sithini naan thaane Oru thaali illa vaeli illa Pathini naan thaanae yaeiii
i songs lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs english translation
nadu kaatil thanimai song lyrics download
venmathi venmathiye nillu lyrics
vaalibangal odum whatsapp status
master movie songs lyrics in tamil
thalattuthe vaanam lyrics
google google panni parthen ulagathula song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kadhal valarthen karaoke
viswasam tamil paadal
mainave mainave song lyrics
ennai kollathey tamil lyrics
oh azhage maara song lyrics
morattu single song lyrics
sarpatta lyrics
anbe anbe song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
thangachi song lyrics