Added Date: Feb 11, 2022
பெண்: தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்: நான் கண்டெடுத்த காட்டு பிள்ளை யாரோ கன்னியர் கொஞ்சிடும் கண்ண பிரான் இவர் தானோ
பெண்: பால தான் கொடுக்கவா புட்டி பால தான்
பெண்: அள்ளி தான் கொடுக்கவா சத்துணவ தான்
பெண்: இப்போ தத்தெடுத்த முத்து பிள்ளை யாரோ ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ

பெண்: பாலை குடிக்காமே படுத்துவதேனோ பாலகனே இது போலும் பாவி மனம் அலை மோதும்
பெண்: சேலை இழுத்து இழுத்து சிரிப்பது ஏனோ செய்வது ஏன் இந்த வம்பு தெரியுது உந்தனின் அன்பு
பெண்: முரண்டு புடிக்காதே முரடனை போல
பெண்: நெருண்டு முழிக்காதே திருடனை போல
பெண்: சொல்லுறதை கேட்டு கொள்ளு பாப்பா வாப்பா
பெண்: கைய கைய சப்பாதே இந்தா புட்டி பால்
பெண்: கண்ணை கண்ணை வெட்டாதே அம்மா கோவிப்பா

பெண்: டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா டிஸ்கோ ஆடு ஹா ஹா ஹா
பெண்: பிஸ்கட் தந்தா டிஸ்கோ பிடிக்கும் பிஸ்கட் தந்தா டிஸ்கோ பிடிக்கும் கிஸ் கிஸ் பண்ணு ஹா ஹா ஹா
பெண்: அரச மரம் தேடி அலையவுமில்லே அதிசயம் வேறேதுமில்லே அதிரசம் போல் ஒரு பிள்ளை
பெண்: பன்னீரில் நீராட்டி பால் அன்னம் ஊட்டி பாடட்டுமா ஒரு பாட்டு பால் வடியும் முகம் காட்டு
பெண்: உருண்டு தெருவில் வந்து மண்ணு தின்ன வேணாம்
பெண்: மருந்து குடிக்காமே மக்கார் பண்ண வேணாம்
பெண்: மண்டையிலே ரெண்டு வைப்பேன் ராஜா ராஜா
பெண்: சுட்டி புள்ளே நீ தூங்கு ஆரோ ஆரோ ஆரிராரோ
பெண்: சொல்லும் பேச்சை நீ கேளு ஹீரோ ஹீரோ வேறாரோ

பெண்: ஆஹா ஆரிராரி ராரி ராரோ ஆரோ ஆரிராரி ராரி ராரி ராரோ
பெண்: ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ

Female: Thathedutha Muthu pillai yaaro Aala marathadi Thedi amarndhavar dhaano
Female: Naan kandedutha Kattu pillai yaaro Kanniyar konjidum Kanna piraan ivar dhaano
Female: Paala thaan kodukkaavaa Bhutti paala thaan
Female: Alli thaan kodukkavaa Saththunava thaan
Female: Ippo thathedutha Muthu pillai yaaro Aala marathadi Thedi amarndhavar dhaano

Female: Paalai kudikkaamae Paduthuvadhaeno Baalaganae idhu polum Paavi manam alai modhum
Female: Saelai izhuthu izhuthu Sirippadhu yeno Seivadhu yen indha vambu Theriyudhu undhanin anbu
Female: Murandu pudikkaadhae
Muradanai pola
Female: Nerundu muzhikkaadhae
Thirudanai pola
Female: Solluradhai kettu kollu Paappaa vaappaa
Female: Kaiyai kaiya sappaadhae Indhaa bhutti paal
Female: Kannai kannai vettaadhae Ammaa kovippaa
Female: Ippo thathedutha
Muthu pillai yaaro
Female: Aala marathadi
Thedi amarndhavar dhaano
Female: Disco paappaa Disco paappaa Disco paappaa disco paappaa Disco aadu Ha ha ha
Female: Biscuit thandhaa Disco pidikkum Biscuit thandhaa disco pidikkum Kiss kiss pannu Ha ha ha
Female: Arasa maram thedi Alaiyavumillae Adhisayam veredhumillae Adhirasam poloru pillai
Female: Panneeril neeraatti Paalannam ootti Paadattumaa oru paattu Paal vadiyum mugam kaattu
Female: Urundu theruvil vandhu
Mannu thinna venaam
Female: Marundhu kudikkaamae
Makkaar panna venaam
Female: Mandaiyilae rendu vaippen Raajaa raajaa
Female: Sutti pullae nee thoongu
Aaro aaro aariraaro
Female: Sollum pechai nee kelu
Hero hero veraaro
Female: Ippo thathedutha Muthu pillai yaaro Aala marathadi Thedi amarndhavar dhaano
Female: Naan kandedutha Kattu pillai yaaro Kanniyar konjidum Kanna piraan ivar dhaano
Female: Paala thaan kodukkaavaa Bhutti paala thaan
Female: Alli thaan kodukkavaa Saththunava thaan
Female: Aahaa aariraari raari raaro aaro
Aariraari raari raari raaro
Female: Aariraari raari raari raari raaro
Aariraari raari raari raari raaro
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil lyrics song download
butta bomma song in tamil lyrics download mp3
google google panni parthen song lyrics in tamil
vijay sethupathi song lyrics
tamil karaoke download
paadal varigal
soorarai pottru song tamil lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
theera nadhi maara lyrics
bujji song tamil
naan unarvodu
karaoke lyrics tamil songs
mudhalvane song lyrics
nice lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
maruvarthai song lyrics
padayappa tamil padal
best tamil song lyrics for whatsapp status download
nanbiye nanbiye song