Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ...........
ஆண்: சுதந்திரத்த வாங்கி புட்டோம் அத வாங்கி சுக்கு நூறா உடைச்சி புட்டோம்
பெண்: வெள்ளனையும் தொரத்தி புட்டோம் அவன் கூட வெக்கத்தையும் விரட்டி விட்டோம்
ஆண்: காந்திஜியும் நேருஜியும் கஷ்ட பட்டது சும்மா காதுல தான் போட்டு வச்சோம் என்ன ஆனது
குழு: காந்திஜியும் நேருஜியும் கஷ்ட பட்டது சும்மா காதுல தான் போட்டு வச்சோம் என்ன ஆனது
ஆண் &
பெண்: சுதந்திரத்த வாங்கி புட்டோம் அத வாங்கி சுக்கு நூறா உடைச்சி புட்டோம்
குழு: ..........
ஆண்: ஒரு காந்தி பொறந்தாரு ஒரு புத்தர் இருந்தாரு ஒரு உலக சீரு திருத்த
பெண்: அவர் பேச்ச மறந்தோமே மறந்தே தான் இருந்தோமே நல்லவங்க நெஞ்சு வலிக்க
குழு: ஒரு காந்தி பொறந்தாரு ஒரு புத்தர் இருந்தாரு ஒரு உலக சீரு திருத்த அவர் பேச்ச மறந்தோமே மறந்தே தான் இருந்தோமே நல்லவங்க நெஞ்சு வலிக்க
ஆண்: சுதந்திரத்த வாங்கி தந்து போயி சேர்ந்தாங்க வாங்கி அத நம்மவங்க கூறு போட்டாங்க
குழு: சுதந்திரத்த வாங்கி தந்து போயி சேர்ந்தாங்க வாங்கி அத நம்மவங்க கூறு போட்டாங்க
ஆண்: யாரு வந்து சீர் திருத்த முடியும் முடியும் அட என்னைக்கு தான் உண்மை இப்போ விடியும் விடியும்
பெண்: காலம் வரணும் நேரம் வரணும் நாடு முழுதும் நம்பி வரணும்
குழு: சுதந்திரத்த வாங்கி புட்டோம் அத வாங்கி சுக்கு நூறா உடைச்சி புட்டோம் வெள்ளனையும் தொரத்தி புட்டோம் அவன் கூட வெக்கத்தையும் விரட்டி விட்டோம்
குழு: ........
ஆண்: ஒரு பாட்டு பாடம்மா ஒரு கூட்டு கூடம்மா ஒன்னு கொன்னு சண்ட புடிச்சோம்
பெண்: ஒரு பேச்சு கேளாம ஒழுங்காக வாழாம கண்டபடி சிந்து முடிச்சோம்
குழு: ஒரு பாட்டு பாடம்மா ஒரு கூட்டு கூடம்மா ஒன்னு கொன்னு சண்ட புடிச்சோம் ஒரு பேச்சு கேளாம ஒழுங்காக வாழாம கண்டபடி சிந்து முடிச்சோம்
ஆண்: சிரிச்சிக்கிட்டே சூடு வைக்கும் நேரம் வந்தாச்சு தெரிஞ்சிகிட்டே கால் இழுக்கும் காலம் வந்தாச்சு
குழு: சிரிச்சிக்கிட்டே சூடு வைக்கும் நேரம் வந்தாச்சு தெரிஞ்சிகிட்டே கால் இழுக்கும் காலம் வந்தாச்சு
ஆண்: காலையிலே எழுந்துரிச்சா கழகம் கழகம் அட கண் முழிச்சா இருக்கும் இடம் நரகம் நரகம்
குழு: மாறி வரணும் தேடி வரணும் ஏறி வரணும் இந்த உலகம்

குழு: சுதந்திரத்த வாங்கி புட்டோம் அத வாங்கி சுக்கு நூறா உடைச்சி புட்டோம்

Chorus: Laalalalalalalaalaa Laalalalalalalaalaa Hoi
Male: Sudhandhiratha vaangi puttom
Adha vaangi sukku nooraa odachipputtom
Female: Vellanaiyam thorathi puttom
Avan kooda vekkathaiyum veratti vittom
Male: Gandhijiyum nehrujiyum Kashta pattadhu Chummaa kaadhula dhaan Pottu vachchom enna aanadhu
Chorus: Gandhijiyum nehrujiyum Kashta pattadhu Chummaa kaadhula dhaan Pottu vachchom enna aanadhu
Male &
Female:
Sudhandhiratha vaangi puttom
Adha vaangi sukku nooraa odachipputtom
Chorus: Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa
Male: Oru gandhi porandhaaru Oru budhar irundhaaru Oor ulagha seeru thirutha
Female: Avar pecha marandhomae Marandhae dhaan irundhomae Nallavanga nenju valikka
Chorus: Oru gandhi porandhaaru Oru budhar irundhaaru Oor ulagha seeru thirutha Avar pecha marandhomae Marandhae dhaan irundhomae Nallavanga nenju valikka
Male: Sudhanthiratha vaangi thandhu Poyi serndhaanga Vaangi adha nammavanga Kooru pottaanga
Chorus: Sudhanthiratha vaangi thandhu Poyi serndhaanga Vaangi adha nammavanga Kooru pottaanga
Male: Yaaru vandhu seer thirutha Mudiyum mudiyum Ada ennaikkuthaan unma ippo Vidiyum vidiyum
Female: Kaalam varanum Neram varanum Naadu muzhudhum nambi varanum
Chorus: Sudhandhiratha vaangi puttom Adha vaangi sukku nooraa odachipputtom Vellanaiyam thorathi puttom Avan kooda vekkathaiyum veratti vittom
Chorus: Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Kingini mangini kingini mangini Aisalakkaa aisalakkaa Kingini mangini kingini mangini Aisalakkaa aisalakkaa Lalalaalalalalalalaa Hey aisalakkaa Lalalaalalalalalalaa Oh aisalakkaa Lalalaa lalalaa lalalaa lalalalaa
Male: Oru paattu paadaama Oru koottu koodaama Onnu konnu sanda pudichom
Female: Oru pechu kelaama Ozhungaaga vaazhaama Kandapadi sindu mudichom
Chorus: Oru paattu paadaama Oru koottu koodaama Onnu konnu sanda pudichom Oru pechu kelaama Ozhungaaga vaazhaama Kandapadi sindu mudichom
Male: Sirichikkittae soodu veikkum Neram vandhaachu Therinjikkittae kaal izhukkum Kaalam vandhaachu
Chorus: Sirichikkittae soodu veikkum Neram vandhaachu Therinjikkittae kaal izhukkum Kaalam vandhaachu
Male: Kaalaiyilae ezhundhirichaa Kalagam kalagam Ada kanmuzhichaa irukkum idam Naragam Naragam
Chorus: Maari varanum Thedi varanum Yeri varanum indha ulagam
Chorus: Sudhandhiratha vaangi puttom Adha vaangi sukku nooraa odachipputtom Vellanaiyam thorathi puttom Avan kooda vekkathaiyum veratti vittom
Male: Gandhijiyum nehrujiyum Kashta pattadhu Chummaa kaadhula dhaan Pottu vachchom enna aanadhu
Chorus: Gandhijiyum nehrujiyum Kashta pattadhu Chummaa kaadhula dhaan Pottu vachchom enna aanadhu
Chorus: Sudhandhiratha vaangi puttom Adha vaangi sukku nooraa odachipputtom
Chorus: Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa Lalalalalaalalalalalaalalalaa
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
arariro song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
neeye oli sarpatta lyrics
maraigirai
sarpatta parambarai dialogue lyrics in tamil
irava pagala karaoke
venmathi venmathiye nillu lyrics
aagasam soorarai pottru lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
butta bomma song in tamil lyrics download mp3
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil christian songs lyrics pdf
yaar azhaippadhu lyrics
kaathuvaakula rendu kadhal song
theera nadhi maara lyrics
putham pudhu kaalai lyrics in tamil
malargale song lyrics
chellamma song lyrics download