Added Date: Feb 11, 2022
பெண்: { கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே } (2)
பெண்: கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
பெண்: கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
பெண்: மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே
பெண்: காதலென்னும் ஓ ஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா
பெண்: இவள் வண்ண கொடி சின்னம் தேடி மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ
பெண்: கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே

பெண்: வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்
பெண்: ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
பெண்: மாலை நிலா ஆ ஆ மாலை நிலா பூத்ததம்மா மௌன மொழி சொல்லுதம்மா
பெண்: ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும் தென்றல் வீசும் கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ

Female: {Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Kaatril kuzhal oosai Pesum poo medai melae} (2)
Female: Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan
Female: Geethangal sindhum Kangal mooduthae Paadhangal vanna Pangal paaduthae
Female: Mogangal ennum Kannan thaerilae Thaagangal inbakallil Oorudhae
Female: Kaadhal enum.oooo.. Kaadhal enum kootukullae Asai kuyil konjuthamma
Female: Ival vanna kodi..chinnam thedi Minnum tholil.kannam kooda Sandham paadi.sondham thedi Sorgangal malarndhadho.
Female: Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Kaatril kuzhal oosai Pesum poo medai melae
Female: Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan
Female: Vaanathil chellla Kannan paaduvaan Gaanathil chinna Pennum aaduvaal
Female: Aayargal maththu Satham polavae Aanandha mutham Sindhum neramae
Female: Maalai nilaa.aaaa. Maalai nila poothathamma Mouna mozhi solluthammaa
Female: Oru andhi poovil..sindhum thaenil Vandu pesum.thendral veesum Kannan paada.kangal mooda Kannangal sivandhathoo..
Female: Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan Kaatril kuzhal oosai Pesum poo medai melae
Female: Kannan vandhu Paadukindraan kaalamellam Kannil enna kobam endraan Kaadhal sonnan
cuckoo cuckoo tamil lyrics
natpu lyrics
national anthem lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
kutty pattas full movie download
kannana kanne malayalam
tamil melody lyrics
hare rama hare krishna lyrics in tamil
master tamil padal
cuckoo cuckoo dhee song lyrics
thalapathy song lyrics in tamil
kanne kalaimane song lyrics
kutty pattas tamil full movie
pularaadha
kutty pattas movie
vaathi coming song lyrics
poove sempoove karaoke
asuran mp3 songs download tamil lyrics
en kadhal solla lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil