Added Date: Feb 11, 2022
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில் வளர்கின்ற அழகே தொடர்கதை எனவே என் வழியில் தொடர்கின்ற நிழலே
ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது இருவரின் இடையே நெஞ்சோடு பூத்த நீலப் பூவே

ஆண் : நீண்ட காலம் நீயும் நானும் நீங்கிடாமல் வாழலாம் காதல் வீணை கையில் ஏந்தி கானம் பாடலாம்
ஆண் : வா வா நான் தொடும் வாசனைத் தேனே வாழ்க்கை வாழ்வதற்கே நான்தான் என் மன வீட்டில் நாளும் ஏற்றும் பொன் விளக்கே என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே

ஆண் : ஐயிரண்டு மாதமானால் தொட்டில் பாட்டு கேட்கலாம் கையிரெண்டில் பிள்ளை செல்வம் வந்து சேரலாம்
ஆண் : தாயே உன் மடி தாங்கிய சேய் தான் என் போல் ஆண் மகனா நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும் உன் போல் பொன் மகளா அன்பே என் காதில் கூற வேண்டும்

Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae
Male: Pirivennum oru vaarthai yedhu Iruvarin idaiyae Nenjodu pootha neela poovae

Male: Neenda kaalam neeyum naanum Neengidaamal vazhalaam Kaadhal veenai kaiyil yendhi Gaanam paadalaam
Male: Vaa vaa nan thodum vasanai thaenae Vaazhkai vaazhvadharkkae Naan thaan en mana veetinil naalum Yettrum pon vilakkae Ennodu serndha jeevan neeyae
Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae
Male: Aiyirandu maadham aanaal Thottil paattu ketkalaam Kai irandil pillai selvam Vandhu seralaam
Male: Thaayae un madi thaangiya sei thaan En pol aan maganaa Naalum sindhanai oonjalil aadum Un pol pon magala Anbae en kaadhil koora vendum
Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae
Male: Pirivennum oru vaarthai yedhu Iruvarin idaiyae Nenjodu pootha neela poovae
Male: Valarpirai enavae en vizhiyil Valargindra azhagae Thodarkadhai enavae en vazhiyil Thodargindra nizhalae
kutty pattas full movie tamil
maara song tamil
kutty story in tamil lyrics
maara tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ilayaraja songs karaoke with lyrics
thangachi song lyrics
best love lyrics tamil
aagasam song soorarai pottru download
photo song lyrics in tamil
nanbiye song lyrics
ilayaraja songs tamil lyrics
tamil lyrics song download
maravamal nenaitheeriya lyrics
tamil songs to english translation
jesus song tamil lyrics
share chat lyrics video tamil
tamil songs lyrics whatsapp status
tamil music without lyrics free download
maara song lyrics in tamil