Ethukkum Oru Neram Song Lyrics

Rendum Rendum Anju cover
Movie: Rendum Rendum Anju (1988)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும்..ஹோ..

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா

பெண் : நூலாடைகள் மேலே பாதியும் கீழே பாதியும் மூட நான்தான் ஒரு காதல் கீதமும் காமன் வேதமும் பாட ஓராயிரம் தாகம் தீரவும் மோகம் தீரவும் கூட வா வா இனி வாடை நானென ஓடம் நீயென ஆட

பெண் : நீங்காமல் நானிருப்பேன் வாழும் வரை ஓயாமல் நான் படிப்பேன் காதல் கதை பேசாத பேச்செல்லாம் ஜாடை பேசும்

பெண் : எதுக்கும் ஒரு நேரம் இருக்கு மாமா இதுக்கும் அது வேண்டியிருக்கு ஆமா பொழுதாகிதான் உலை வைக்கணும் சோறாக்கித்தான் இலை போடணும்

பெண் : நீரூற்றிட மாசம் பார்க்குது பருவம் பாக்குது வானம் தாயாகிட நேரம் பார்க்கணும் நாளும் பார்க்கணும் நானும் ராசா உனை கோபம் வாட்டுது தாபம் வாட்டுது பாவம் நீதான் எனை தேனா கொஞ்சிடு தானா கூப்பிடும் தேகம்

பெண் : தூறலும் போடுதய்யா கோடை மேகம் நீராட வேணுமய்யா நீயும் நானும் வா மாமா பூமேனி எங்கும் போடு

Female: Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Pozhudhaagi thaan ulai veikkanum Soraakki thaan ilai podanum..hoo

Female: Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama

Female: Noolaadaigal melae paadhiyum Kelae padhiyum mooda Naan dhaan oru kaadhal geethamum Kaaman vedhamum paada Oor aayiram thaagam theeravum Mogam theeravum kooda Vaa vaa ini vaadai naan ena Oodam neeyena aada

Female: Neengaamal naan iruppen vaazhum varai Ooyaamal naan padippen kaadhal kadhai Pesaadha pechellaam jaadai pesum

Female: Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Pozhudhaagi thaan ulai veikkanum Soraakki thaan ilai podanum..hoo

Female: Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama

Female: Neerootrida masam paarkkudhu Paruvam paarkkudhu vaanam Thaaiyaagida neram paarkanum Naalum paarkanum naanum Raasa unai kobam vattudhu Thaabam vaattudhu paavam Needhaan enai thaena konjidu Thaana koopidum dhegam

Female: Thooralum poduthaiyaa kodai megam Neeroda venum aiyaa neeyum naanum Vaa maama poomaeni engum podu

Female: Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama Pozhudhaagi thaan ulai veikkanum Soraakki thaan ilai podanum..hoo

Female: Edhukkum oru neram irukku maama Idhukkum adhu vendirukku aama

Other Songs From Rendum Rendum Anju (1988)

Most Searched Keywords
  • alli pookalaye song download

  • isha yoga songs lyrics in tamil

  • love lyrics tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics for female

  • piano lyrics tamil songs

  • soorarai pottru movie lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil song lyrics video

  • thullatha manamum thullum tamil padal

  • tamil christian devotional songs lyrics

  • paadal varigal

  • porale ponnuthayi karaoke

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • ovvoru pookalume song karaoke

  • yaar azhaippadhu lyrics

  • google song lyrics in tamil

  • lyrics status tamil

  • vinayagar songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics in tamil