Added Date: Feb 11, 2022
பெண்: நின் பாதம் மாறுவேன் தாயே அம்பா நீ தயை புரி வாயே நின் பாதம் மறவேன் தாயே அம்பா நீ தயை புரி வாயே நின் பாதம் மறவேன் தாயே
பெண்: மேதினியில் ஒரு பேதை அனாதை மேதினியில் ஒரு பேதை அனாதை மேதினியில் ஒரு பேதை அனாதை எனக் காதாரம் வேறேது ஜெகன்மாதா நீ தயை புரி வாயே நின் பாதம் மறவேன் தாயே
பெண்: மாயா உலகில் நான் ஓர் விளையாட்டு பொம்மை மாயா உலகில் நான் ஓர் விளையாட்டு பொம்மை நீயே எனை அணைந்து தாலாட்டும் அம்மை நீயே எனை அணைந்து தாலாட்டும் அம்மை
பெண்: வாயால் எந்நேரமும் வாயால் எந்நேரமும் உன் புகழ் பாடி வாயால் எந்நேரமும் உன் புகழ் பாடி மனம் உனது மலரடி நினைந்திடவும் மனம் உனது மலரடி நினைந்திடவும்
பெண்: நீ தயை புரி வாயே நின் பாதம் மறவேன் தாயே

Female: Nin paadham maravaen thaayae ambaa Nee dhayai puri vaayae Nin paadham maravaen thaayae ambaa Nee dhayai puri vaayae Nin paadham maravaen thaayae
Female: Maedhiniyil oru paedhai anaadhai Maedhiniyil oru paedhai anaadhai Maedhiniyil oru paedhai anaadhai Yenakaadhaaram vaeraedhu jeganmaadhaa Nee dhayai puri vaayae Nin paadham maravaen thaayae
Female: Maayaa ulagil naan or Vilayaattu bommai Maayaa ulagil naan or Vilayaattu bommai Neeyae yenai anaindhu Thaalaattum ammai Neeyae yenai anaindhu Thaalaattum ammai
Female: Vaayaal ennaeramum Vaayaal ennaeramum Unn pugazh paadi Vaayaal ennaeramum Unn pugazh paadi Manam unadhu malaradi Ninaindhidavum Manam unadhu malaradi Ninaindhidavum
Female: Nee dhayai puri vaayae Nin paadham maravaen thaayae
ennai kollathey tamil lyrics
lyrics of google google song from thuppakki
alagiya sirukki full movie
minnale karaoke
asku maaro karaoke
tik tok tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
naan unarvodu
putham pudhu kaalai gv prakash lyrics
chellamma song lyrics
cuckoo cuckoo lyrics dhee
natpu lyrics
kannana kanne malayalam
nanbiye song lyrics
padayappa tamil padal
lyrics of new songs tamil
yaanji song lyrics
soorarai pottru song lyrics
tamil songs without lyrics only music free download
lyrics songs tamil download