Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஆஆஆ...ஆஆஆஆஆஅ.. ஆஆஆஆஆஅ...ஆஆஆஆஅ...ஆஆஆஆ...
ஆண்: மகராஜர்களே மகராஸிகளே மகராஜர்களே மகராஸிகளே மகராஜர்களே தர்மமிகும் புண்யமுள்ளோரே மகராஜர்களே தர்மமிகும் புண்யமுள்ளோரே பெற்ற தாயின் மிக்கோரே எங்கள் தந்தையும் நீரே
ஆண்: பெற்ற தாயின் மிக்கோரே எங்கள் தந்தையும் நீரே மகராஜர்களே மகராஸிகளே மகராஸிகளே.அஆ..ஆஅ...ஆ.ஆ..ஆ.. ஹா..ஆஅ...ஆ...ஆ..
ஆண்: மகராஸிகளே காசிடுவீர் தர்மமுண்டு
ஆண்: மகராஸிகளே காசிடுவீர் தர்மமுண்டு குளிர் தாங்க இல்லோமே பழந்துணி தருவீரே குளிர் தாங்க இல்லோமே பழந்துணி தருவீரே
ஆண்: மகராஜர்களே மகராஸிகளே அம்மா ஐயா அம்மா ஐயா மகராஜர்களே மகராஸிகளே
ஆண்: எங்கள் நாடறியோம் குடியிருக்க வீடுமில்லோமே வெயில் வாடும் இரண்டாத்மா இங்கு தேடி வந்தோமே நாடறியோம் குடியிருக்க வீடுமில்லோமே வெயில் வாடும் இரண்டாத்மா இங்கு தேடி வந்தோமே பாடுவதாலே பசி தீர்ந்திடுமோ பரிவாய் எளியோர் முகமே பார்த்திடுவீரே நாடறியோம் குடியிருக்க வீடுமில்லோமே வெயில் வாடும் இரண்டாத்மா இங்கு தேடி வந்தோமே

Male: Aaaa.aaaaaaaa..aaaaaaaa. Aaaaaaaaa..aaaaaaaa...aaaaaaaaa.
Male: Magaraajargalae Magaraasigalae Magaraajargalae magaraasigalae Magaraajargalae dharmamigum Punniyamullorae Magaraajargalae dharmamigum Punniyamullorae Pettra thaayin mikkorae Engal thandhaiyum neerae
Male: Pettra thaayin mikkorae Engal thandhaiyum neerae Magaraajargalae magaraasigalae Magaraasigalae..ae...aaa...aa..aa...aa. Haa...aaa..aa..aa..
Male: Magaraasigalae kaasiduveer Dharmamundu
Male: Magaraasigalae kaasiduveer Dharmamundu Kulir thaanga illomae Pazhandhuni tharuveerae Kulir thaanga illomae Pazhandhuni tharuveerae
Male: Magaraajargalae magaraasigalae Ammaa aiyaa ammaa aiyaa Magaraajargalae magaraasigalae
Male: Engal naadariyom Kudiyirukka veedumillaamae Veyil vaadum irandaathmaa Ingu thaedi vandhomae Naadariyom Kudiyirukka veedumillaamae Veyil vaadum irandaathmaa Ingu thaedi vandhomae Paaduvadhaalae pasi theerndhidumo Parivaai eliyor mugamae Paarthiduveerae Naadariyom kudiyirukka Veedumillaamae Veyil vaadum irandaathmaa Ingu thaedi vandhomae
kadhal song lyrics
yellow vaya pookalaye
romantic love songs tamil lyrics
thangamey song lyrics
tamil songs without lyrics only music free download
lyrics video tamil
asuran song lyrics download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
marudhani song lyrics
veeram song lyrics
oru naalaikkul song lyrics
kannana kanne malayalam
tamil karaoke songs with lyrics download
oh azhage maara song lyrics
top 100 worship songs lyrics tamil
hanuman chalisa tamil translation pdf
amman kavasam lyrics in tamil pdf
megam karukuthu lyrics
putham pudhu kaalai movie songs lyrics
ellu vaya pookalaye lyrics download