Added Date: Feb 11, 2022
பெண்: கலைமாதும் அலைமாதும் இருபுறமும் அமர்ந்து தொழக் கடைக்கண் நோக்கும் உலகீன்ற உனது இள நகைமுகம் கண்டு.அஆ.அஆ. கடைக்கண் நோக்கும் உலகீன்ற உனது இள நகைமுகம் கண்டு உள்ளம் ஆனந்த வெள்ளம் அலைமோத தொட்டிலிட்டுத் தாலாட்டி உன் மழலை அமுதம் உண்ட மலைராஜன் செய்த மாதவம் புகழும் தரமோ மூவுலக மாதா
பெண்: இன்பம் கொடுப்பவள் நீ இன்பம் கொடுப்பவள் நீ நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ அம்பா இன்பம் கொடுப்பவள் நீ நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ
பெண்: உன் பாரம் உன் அடியாள் உன் பாரம் உன் அடியாள் அம்பா உன் பாரம் உன் அடியாள் பேதை எனக்கு உன் பாதம் துணை யறிவாய் இன்பம் கொடுப்பவள் நீ

Female: Kalaimaadhum alaimaadhum irupuramum Amarndhu thozha kadaikkan nokkum Ulageendra unadhu ila nagaimugam kandu. Aa.aa. Kadaikkan nokkum ulageendra Unadhu ila nagaimugam kandu Ullam aanandha vellam alaimodha Thottilittu thaalaatti Unn mazhalai amudham unda Malairaajan seidha maathavam Pugazhum tharamo moovulaga maadhaa
Female: Inbam koduppaval nee Inbam koduppaval nee Nambinor thunbam thudaippaval nee Ambaa Inbam koduppaval nee Nambinor thunbam thudaippaval nee
Female: Unn baaram unn adiyaal Unn baaram unn adiyaal ambaa Unn baaram unn adiyaal Paedhai enakku Unn paadham thunai yarivaai Inbam koduppaval nee
chellama song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
3 movie tamil songs lyrics
alagiya sirukki tamil full movie
karaoke with lyrics tamil
karaoke for female singers tamil
yellow vaya pookalaye
best love song lyrics in tamil
ka pae ranasingam lyrics
tamil whatsapp status lyrics download
tamil new songs lyrics in english
mahishasura mardini lyrics in tamil
happy birthday song lyrics in tamil
maraigirai
aathangara orathil
maara movie lyrics in tamil
uyire song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
songs with lyrics tamil
soorarai pottru movie song lyrics