Added Date: Feb 11, 2022
பெண்: காலை மலர் மாலையினில் வாடிப்போகும் கட்டழகி கனியிதழும் துவண்டு போகும்...ம்ம்...ம்ம் காலமெல்லாம் வஸந்தமெனக் கனவு கா...ண்பார்.. கைத்தலத்தில் கனிவைத்துக் கலங்குவாரே கலங்குவாரே..ஏ.ஏ..
பெண்: வாழ்வின் கலசம் வறண்டிடும் முன்னே வாரியே பருகிடடா வாழ்வின் கலசம் வறண்டிடும் முன்னே வாரியே பருகிடடா சூழ்ந்திடும் தென்றல் காற்றுள்ள போதே தூற்றிட எழுந்திரடா தூற்றிட எழுந்திரடா

Female: Kaalai malar maalaiyinil Vaadippogum Kattazhagi kaniyidhazhum Thuvandu pogum.mm mm Kaalamellaam vasandhamena Kanavu kaa.nbaar. Kaithalathil kanivaithu Kalanguvaarae kalanguvaarae.ae..a.e..
Female: Vaazhvin kalasam Varandidum munnae Vaariyae parugidadaa Vaazhvin kalasam Varandidum munnae Vaariyae parugidadaa Soonzhndhidum thendral Kaattrulla podhae Thoottrida ezhundhiradaa Thoottrida ezhundhiradaa
paadal varigal
varalakshmi songs lyrics in tamil
en kadhale lyrics
enjoy en jaami cuckoo
maara theme lyrics in tamil
aalapol velapol karaoke
bigil unakaga
kulfi kuchi lyrics putham pudhu kaalai
paadariyen padippariyen lyrics
saivam azhagu karaoke with lyrics
unna nenachu lyrics
vathikuchi pathikadhuda
gaana songs tamil lyrics
kangal neeye karaoke download
album song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
christian padal padal
old tamil karaoke songs with lyrics free download
padayappa tamil padal
top 100 worship songs lyrics tamil