Added Date: Feb 11, 2022
ஆண்: சம்போ..சம்போ..சாமி சரணம்.. வந்தா இங்கே மாமி வரணும்... சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது சக்தியுள்ள போதெல்லாம் புத்தி தடுமாறுது ரத்தம் கேட்டு போகும்போது ஞானம் மேலே ஏறுது..
ஆண்: சம்போ..சம்போ..சாமி சரணம்.. வந்தா இங்கே மாமி வரணும்...
ஆண்: காயாத கானகத்தே ச்சீ.... காஞ்சி போன ஆத்தினிலே.... துணி துவைக்கும் சுந்தரி ஊரும் மேயாத கழுதை வரக் கண்டதுண்டோடி ஏய்....
ஆண்: ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும் நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும் ஆளு என்னைக் கண்டதும் அழகா சிரிக்கும் நாலு கொல்ல துணியும் பொதியா சுமக்கும் துணையா இருக்கும் நெஜமா சுரமா படிக்கும் அழகா மூக்கு அதுவும் உன்னப் போல இருக்கும்
ஆண்: காணாம அங்கும் இங்கும் நான் தேடி வந்தேனே கண்ணாட்டி உன்னக் கண்டு அது கேட்டு நின்னேனே போகட்டும்டி என் கழுத சொல்லுடி சம்மதத்த

ஆண்: சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம் அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம் சுத்திக்கிட்டு இருக்கும் கழுதை உலகம் அத்துக்கிட்டு போயிடும் தினமும் கலகம் உறவா இருக்கும் ஆனா உடனே மொறைக்கும் உள்ளே எரிக்கும் ஆனா வெளியே சிரிக்கும்
ஆண்: என்னத்தான் சோப்பு போட்டும் வெளுக்காத எண்ணங்கள் வெள்ளாவி வச்சுப் பாத்தும் அழுக்கான உள்ளங்கள் அம்மாடி உள்ளுக்குள்ளே அம்புட்டும் கள்ளமுங்க

ஆண்: சம்போ..சம்போ..சாமி சரணம்.. வந்தா இங்கே மாமி வரணும்... சம்போ..சம்போ..சாமி சரணம்.. வந்தா இங்கே மாமி வரணும்...

Male: Sambo.. sambo..saami saranam Vanthaa ingae maami varanum Sakthiyulla pothellam puthi thadumaaruthu Sakthiyulla pothellam puthi thadumaaruthu Raththam kaettu pogumpothu Nyaanam maelae yaeruthu
Male: Sambo.. sambo..saami saranam Vanthaa ingae maami varanum
Male: Kaayatha kaanagaththae chee... Kaanji pona aaththinilae Thuni thuvaikkum sunthari Oorum maeyaatha kazhuthai vara Kandathundodi aei..
Male: Aalu ennai kandathum azhagaa sirikkum Naalu kolla thuniyum pothiyaa sumakkum Aalu ennai kandathum azhaga sirikkum Naalu kolla thuniyum pothiyaa sumakkum Thunaiyaa irukkum nejamaa suramaa padikkum Azhagaa mookku adhuvum unna pola irukkum
Male: Kaanaama angum ingum Naan thaedi vanthaenae Kannaatti unna kandu Athu kettu ninnaenae Pogattumdi en kazhutha solludi samathaththa
Male: Sambo.. sambo..saami saranam Vanthaa ingae maami varanum
Male: Suththikkittu irukkum kazhuthai ulagam Aththukittu poyidum dhinamum kalagam Suththikkittu irukkum kazhuthai ulagam Aththukittu poyidum dhinamum kalagam Uravaa irukkum aanaa udanae moraikkum Ullae erikkum aanaa veliyae sirikkum
Male: Ennaththaan soppu pottum Velukaatha ennangal Vellaavi vachchu paaththum Azhukkaana ullangal Ammaadi ullukkullae ambuttu kallamunga
Male: Sambo.. sambo..saami saranam Vanthaa ingae maami varanum Sakthiyulla pothellam puthi thadumaaruthu Sakthiyulla pothellam puthi thadumaaruthu Raththam kaettu pogumpothu Nyaanam maelae yaeruthu
Male: Sambo.. sambo..saami saranam Vanthaa ingae maami varanum Sambo.. sambo..saami saranam Vanthaa ingae maami varanum
hanuman chalisa in tamil lyrics in english
chinna chinna aasai karaoke download
sai baba malai aarti lyrics in tamil pdf
uyire song lyrics
i songs lyrics in tamil
tamil lyrics video
rummy koodamela koodavechi lyrics
master vaathi coming lyrics
tamil songs lyrics download free
tamil songs lyrics and karaoke
maruvarthai song lyrics
maara theme lyrics in tamil
rummy song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
siruthai songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
kanakangiren song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
bujjisong lyrics
marriage song lyrics in tamil