Added Date: Feb 11, 2022
பெண்: தனியே தனியே மண்ணில் எந்நாளும் ஜீவிதம் இல்லையே மரமோ கொடியோ மண்ணைத் தொடாமல் வாழ்வது இல்லையே
பெண்: சேர்ந்தே போக வேண்டும் சார்ந்தே வாழ வேண்டும் உன் தந்தை தாயும் தனிமை கொண்டால் நீயே இல்லையே

பெண்: தனியே தனியே மண்ணில் எந்நாளும் ஜீவிதம் இல்லையே
ஆண்: ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம். ஆண் மற்றும்
பெண்: ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்ம்.ம்ம்ம்.
பெண்: இதிஹாசம் எல்லாமே காதல் தந்த மிச்சம் கலை கவிதை எல்லாமே காதல் என்னும் உச்சம்
பெண்: காதல் என்னும் மூன்றெழுத்தில் மூவுலகம் அடக்கம்
பெண்: காதல் எங்கே தொடங்கியதோ வாழ்க்கை அங்கே தொடக்கம்
பெண்: ஊனோடு உயிர் வைத்தது உறவாடத் தானே ஆணோடு பெண் வைத்தது அதற்க்காக தானே

பெண்: தனியாக ஜீனிக்கு இனிப்பெண்பதில்லை நாவோடு சேர்ந்தால் தான் சுவை கொள்ளை கொள்ளை
பெண்: கொடியோடு வாழ்வதிலே பூவுக்கென்ன சிறப்பு கூந்தலிலே சேர்வது தான் பூவுக்கொரு மதிப்பு
பெண்: இலையோடு பச்சை நிறம் இழைத்தது யாரோ என்னோடு உன்னைக் கொண்டு இணைத்தது யாரோ

பெண்: தனியே தனியே மண்ணில் எந்நாளும் ஜீவிதம் இல்லையே லலலல ........
குழு: {தனியே தனியே மண்ணில் எந்நாளும் ஜீவிதம் இல்லையே மரமோ கொடியோ மண்ணைத் தொடாமல் வாழ்வது இல்லையே} (2)

Female: Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae Maramo kodiyo Mannai thodaamal Vaazhvathu illaiyae
Female: Sernthae poga vendum Saarnthae vaazha vendum Un thanthai thaaiyum Thanimai kondaal Neeyae illaiyae

Female: Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae
Male: Hmmm.mmm..mmm.mmm
Hmmm.mmm..mmm.mmm
Male &
Female:
Hmmm.mmm..mmm.mmm
Hmmm.mmm..mmm.mmm
Female: Idhikaasam ellaamae Kaadhal thantha micham Kalai kavidhai ellamae Kaadhal ennum uchcham
Female: Kaadhal enum moondreluthil Moovulagam adakkam Kaadhal engae thodangiyadho Vaazhkai angae thodakkam
Female: Oonodu uyir veithathu Uravaada thaanae Aannodu penn veithathu Adharkaaga thaanae
Female: Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae Maramo kodiyo Mannai thodaamal Vaazhvathu illaiyae
Female: Sernthae poga vendum Saarnthae vaazha vendum Un thanthai thaaiyum Thanimai kondaal Neeyae illaiyae
Female: Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae
Female: Thaniyaaga jeenikku Inippenbathillai Naavodu sernthaal thaan Suvai kollai kollai
Female: Kodiyodu vaazhvadhilae Poovukenna sirappu Koondhalilae servadhu thaan Poovukkoru madhippu
Female: Ilaiyodu pachai niram Izhaithathu yaaro Ennodu unnai kondu Inaithathu yaaro
Female: Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae Maramo kodiyo Mannai thodaamal Vaazhvathu illaiyae
Female: Sernthae poga vendum Saarnthae vaazha vendum Un thanthai thaaiyum Thanimai kondaal Neeyae illaiyae
Female: Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae Lalala lalalaa lalala laalalaa. ...................
Chorus: {Thaniyae thaniyae Mannil ennaalum Jeevidham illaiyae Maramo kodiyo Mannai thodaamal Vaazhvathu illaiyae} (2)
ore oru vaanam
uyire uyire song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
famous carnatic songs in tamil lyrics
mannikka vendugiren song lyrics
7m arivu song lyrics
lyrics of new songs tamil
chinna chinna aasai karaoke mp3 download
unnodu valum nodiyil ringtone download
sarpatta movie song lyrics
tamil songs with english words
kutty pattas tamil full movie
thenpandi seemayile karaoke
kanave kanave lyrics
kutty story in tamil lyrics
dhee cuckoo song
lyrics of soorarai pottru
devathayai kanden song lyrics
mgr karaoke songs with lyrics
oru naalaikkul song lyrics