Thanga Thottil Pattu Methai Song Lyrics

Ranga Raattinam cover
Movie: Ranga Raattinam (1971)
Music: V. Kumar
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே

ஆண்: தன்னைத் தானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை தன்னைத் தானே மறந்திருந்தாள் உன்னை ஈன்ற அன்னை திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை

ஆண்: இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே எனது நிலையை எடுத்துச் சொல்ல தூது போ என் கண்ணே

ஆண்: கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று கண்ணன் வந்தான் நண்பனுக்கு தேரோட்ட அன்று தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று

ஆண்: வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான் வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான் வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான் வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான்

ஆண்: தங்கத் தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே தாலாட்டிலே ம்ம்..ம்ம்...ம்ம்...ம்ம்..

Male: Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae

Male: Thannai thaanae marandhirundhaal Unnai eendra annai Thannai thaanae marandhirundhaal Unnai eendra annai Thirumbi vandha ninaivirundhum Marandhadhenna ennai Thirumbi vandha ninaivirundhum Marandhadhenna ennai

Male: Imaiyai vizhi thaan marappadhundo Kaatchi vandha pinnae Imaiyai vizhi thaan marappadhundo Kaatchi vandha pinnae Enadhu nilaiyai eduthu cholla Thoodhu po yen kannae Enadhu nilaiyai eduthu cholla Thoodhu po en kannae

Male: Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae

Male: Kannan vandhaan nanbanukku Thaer otta andru Kannan vandhaan nanbanukku Thaer otta andru Thandhai vandhaan pillaikkaaga Car otta indru Thandhai vandhaan pillaikkaaga Car otta indru

Male: Vaanil ulla dhaevan Indha vindhai kandu sirippaan Vaanil ulla dhaevan Indha vindhai kandu sirippaan Vaazhndhu paarkka vaelai vandhaal Nammai ondru saerppaan Vaazhndhu paarkka vaelai vandhaal Nammai ondru saerppaan

Male: Thanga thottil pattu methai thaai veettilae Paasam mattum undu endhan thaalaattilae Thaalaattilae mm mm mm mm

Other Songs From Ranga Raattinam (1971)

Most Searched Keywords
  • mgr karaoke songs with lyrics

  • teddy en iniya thanimaye

  • google google song tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • nanbiye nanbiye song

  • jesus song tamil lyrics

  • siragugal lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • christian songs tamil lyrics free download

  • ennathuyire ennathuyire song lyrics

  • isaivarigal movie download

  • aarariraro song lyrics

  • chammak challo meaning in tamil

  • kutty story song lyrics

  • sarpatta song lyrics

  • thamirabarani song lyrics

  • lyrics tamil christian songs

  • mgr padal varigal

  • bujjisong lyrics