Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்: நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான் பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே
ஆண்: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
ஆண்: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் .ஆ..
ஆண்: {தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்} (2)
ஆண்: கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
ஆண்: தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான்

ஆண்: {முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்} (2)
ஆண்: {குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்} (2)
ஆண்: அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

ஆண்: கண்ணா ..ஆஆ. கண்ணா கண்ணா
ஆண்: {கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்} (2)
ஆண்: {கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்} (2)
ஆண்: {கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா} (2)
ஆண்: கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
குழு: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் .ஆ.. கண்ணன் வந்தான்

Music by: M. S. Vishwanathan
Male: Nambinaar keduvathillai Naangu marai theerppu Nallavarkkum ezhaiyarkkum Aandavanae kaappu Pasikku virunthaavaan Noikku marunthaavaan Paranthaaman sannathikku Vaaraai nenjae
Male: Kannan vanthaan Angae kannan vanthaan Ezhai kanneerai kandathum Kannan vanthaan
Male: Kannan vanthaan Angae kannan vanthaan Ezhai kanneerai kandathum Kannan vanthaan Kannan vanthaan.aaann..
Male: {Thedi nindra kangalilae Kannan vanthaan Dheepam ondru kaiyil kondu Kannan vanthaan} (2)
Male: Kettavarkku kettapadi Kannan vanthaan Kelviyilae pathilaaga Kannan vanthaan
Male: Dharmam ennum theril yeri Kannan vanthaan Thaalaatha thuyar theerkka Kannan vanthaan Kannan vanthaan Maaya kannan vanthaan Kannan vanthaan
Male: Kannan vanthaan Angae kannan vanthaan Ezhai kanneerai kandathum Kannan vanthaan Kannan vanthaan.aaann..
Male: {Mudavargalai nadakkavaikkum Brinthaavanam Moodargalai ariyavaikkum Brinthaavanam} (2)
Male: {Kurudargalai kaanavaikkum Brinthaavanam Oomaigalai pesavaikkum Brinthaavanam} (2)
Male: Adaiyaatha kathavirukkum Sannithaanam Anjaatha sollirukkum Sannithaanam Sannithaanam Kannan sannithaanam Sannithaanam
Male: Kannan vanthaan Angae kannan vanthaan Ezhai kanneerai kandathum Kannan vanthaan Kannan vanthaan.aaann..
Male: Kannaa.aaa.. Kannaa ..kannaa
Male: {Karunai ennum kan thiranthu Kaattavendum Kaaval ennum kai neetti Kaakkavendum} (2)
Male: {Kani mazhalai kuralkoduththu Paadavendum Kan maraintha thaayum athai Kettkavendum} (2)
Male: {Kavalaigalai unnidaththil Thanthen kanna Karunaiyae arul seiyya Varuvaai kanna} (2)
Male: Kannaa.kannaaa.. Kannaa ..kannaa
Chorus: Kannan vanthaan Angae kannan vanthaan Ezhai kanneerai kandathum Kannan vanthaan Kannan vanthaan.aaann.. Kannan vanthaan
azhage azhage saivam karaoke
jayam movie songs lyrics in tamil
veeram song lyrics
best love song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
teddy marandhaye
christian songs tamil lyrics free download
kanne kalaimane song lyrics
aagasam song soorarai pottru
en iniya thanimaye
ganapathi homam lyrics in tamil pdf
sister brother song lyrics in tamil
national anthem lyrics tamil
tamil to english song translation
abdul kalam song in tamil lyrics
thabangale song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil love feeling songs lyrics in tamil
tamil whatsapp status lyrics download
hanuman chalisa in tamil lyrics in english