Added Date: Feb 11, 2022
பெண்: இணையேதும் இல்லாத ஹ ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ... யமுனா நதி தீரத்திலே... ஏ..ஏ...ஏ... என்னைப் பிரிந்தான் ஏங்குதே நெஞ்சம் இந்நேரத்திலே..
பெண்: கண்ணாளா வாழ்விலே காதல் பொய்தானா.ஆஅ... கண்ணாளா வாழ்விலே காதல் பொய்தானா.ஆஅ... கண்ணாளா...ஆ...ஆ..
பெண்: கண்ணிலே விளையாடும் ஜோதி கானல் நீர்தானா..ஆஅ... கண்ணிலே விளையாடும் ஜோதி கானல் நீர்தானா..ஆஅ... மண்ணிலே மலர் மாந்தர் ஆசை யாவுமே வீணா...ஆ... மண்ணிலே மலர் மாந்தர் ஆசை யாவுமே வீணா...ஆ... கண்ணாளா வாழ்விலே காதல் பொய்தானா.ஆஅ... கண்ணாளா
பெண்: ஊழ்வினைப் பயனாலே நேர்ந்த உண்மை இதுதானா..ஆ... ஊழ்வினைப் பயனாலே நேர்ந்த உண்மை இதுதானா..ஆ... வாழ்வினில் பெண்ணாக நானே பிறந்ததும் வீணா...ஆ... வாழ்வினில் பெண்ணாக நானே பிறந்ததும் வீணா...ஆ... கண்ணாளா வாழ்விலே காதல் பொய்தானா.ஆஅ... கண்ணாளா

Female: Inai yaedhum illaadha Ha aaa.aaa.aaa..aaa Yamunaa nadhi theeraththilae. Ae..ae..ae.. Ennai pirindhaan yengudhae nenjam Innaerathilae
Female: Kannaalaa vaazhvilae Kaadhal poidhaanaa.aaa. Kannaalaa vaazhvilae Kaadhal poidhaanaa .aaa.. Kannaalaa.aa.aa.
Female: Kannilae vilayaadum jodhi Kaanal neerdhaanaa.aaa.. Kannilae vilayaadum jodhi Kaanal neerdhaanaa.aa. Mannilae malar maandhar aasai Yaavumae veenaa.aa. Mannilae malar maandhar aasai Yaavumae veenaa..aaa. Kannaalaa vaazhvilae Kaadhal poidhaanaa.aaa. Kannaalaa
Female: Oozhvinai payanaalae naerndha Unmai idhudhaanaa.aa. Oozhvinai payanaalae naerndha Unmai idhudhaanaa.aa. Vaazhvinil pennaaga naanae Pirandhadhum veenaa.aa. Vaazhvinil pennaaga naanae Pirandhadhum veenaa.aa. Kannaalaa vaazhvilae Kaadhal poidhaanaa.aaa. Kannaalaa
master vaathi raid
chinna chinna aasai karaoke mp3 download
medley song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
3 movie songs lyrics tamil
kadhal sadugudu song lyrics
national anthem lyrics in tamil
morrakka mattrakka song lyrics
tamil devotional songs lyrics in english
master song lyrics in tamil free download
soorarai pottru songs lyrics in english
unna nenachu song lyrics
maara song lyrics in tamil
tholgal
usure soorarai pottru
kodiyile malligai poo karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
photo song lyrics in tamil
tamil hit songs lyrics
raja raja cholan lyrics in tamil