Added Date: Feb 11, 2022
பெண்கள்: கலைஞானம் உறவாடும் நாடு இது கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு
பெண்: நிலையான ஆனந்தம் தேட நிலையான ஆனந்தம் தேட
பெண்: தங்கச் சிலை மாதர் சிங்கார பண்பாடி ஆட
பெண்கள்: கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு
பெண்: கலையின்றி வாழவா முடியும் உண்மை கலையின்றி வாழவா முடியும்
பெண்கள்: உள்ளக் கவலை தீரும் மனம் நிம்மதியடையும் கலையின்றி வாழவா முடியும் உள்ளக் கவலை தீரும் மனம் நிம்மதியடையும் கலையின்றி வாழவா முடியும்
பெண்: கனிவாகப் பேசிடும் உன்னால் கனிவாகப் பேசிடும் உன்னால் நம் மனம் நாடும் ஆசையைக் கூறு கண்ணா

பெண்கள்: சுவையான அமுதானதே நம் வாழ்வினிலே சுவையான அமுதானதே சங்கீதம் சுகம் காண துணையானதே நம் வாழ்வினிலே சுவையான அமுதானதே சங்கீதம் சுகம் காண துணையானதே நம் வாழ்வினிலே சுவையான அமுதானதே
பெண்: கவி சொல்லும் பொருள் யாவுமே இன்பக் கனியாக வழி செய்யுமே..ஏ..ஏ..
பெண்: கவி சொல்லும் பொருள் யாவுமே இன்பக் கனியாக வழி செய்யுமே
பெண்: என்றும் இசை வெள்ளமே
பெண்: உள்ளந்தனை அள்ளுமே
பெண்கள்: இதை எண்ணி எல்லோரும் உல்லாசமாக பாடியாடி மகிழ்ந்திடும் கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு

Females: Kalaignyaanam uravaadum naadu Idhu kalai gnyaanam uravaadum naadu Dheva gaanathil uruvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu
Female: Nilaiyaana aanandham thaeda Nilaiyaana aanandham thaeda
Female: Thanga silai maadhar Singaara panpaadi aada
Females: Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu
Female: Kalai indri vaazhavaa mudiyum Unmai kalai indri vaazhavaa mudiyum
Females: Ulla kavalaii theerum Mana nimmadhi adaiyum Kalai indri vaazhavaa mudiyum Ulla kavalaii theerum Mana nimmadhi adaiyum Kalai indri vaazhavaa mudiyum
Female: Kanivaaga pesidum unnaal Kanivaaga pesidum unnaal Nam manam naadum Aasaiyai kooru kannaa
Females: Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu
Females: Suvaiyaana amudhaanadhae Nam vaazhvinilae Suvaiyaana amudhaanadhae Sangeetham sugam kaana thunaiyaanadhae Nam vaazhvil Suvaiyaana amudhaanadhae Sangeetham sugam kaana thunaiyaanadhae Nam vaazhvil Suvaiyaana amudhaanadhae
Female: Kavi sollum porul yaavumae Inba kaniyaaga vazhi seiyumae..ae.ae.
Female: Kavi sollum porul yaavumae Inba kaniyaaga vazhi seiyumae
Female: Endrum isai vellamae
Female: Ullam thanai allumae
Females: Idhai enni ellorum Ullaasamaaga paadi aadi magizhnthida Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu
ovvoru pookalume song lyrics in tamil karaoke
mudhalvane song lyrics
naan pogiren mele mele song lyrics
kinemaster lyrics download tamil
soorarai pottru movie song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
sarpatta song lyrics
google google tamil song lyrics in english
tamil song in lyrics
tamil song lyrics in tamil
ka pae ranasingam lyrics
google google vijay song lyrics
lyrics status tamil
yaar alaipathu lyrics
lyrics download tamil
bujji song tamil
asku maaro karaoke
tamil songs lyrics and karaoke
happy birthday song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics