Added Date: Feb 11, 2022
ஆண்: வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
ஆண்: பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
ஆண்: என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துது என்ன கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
குழு: கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது கனவு அலை போல ஓயாது ஓஹோ. துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக இமைகள் வந்து சேரும் நாள் எது எது

ஆண்: வானொலியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
ஆண்: கோவிலிலே தீப விழா எனது தீபம் எதுவோ பாதம் எல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ
ஆண்: தேடி தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ கானல் நீரில் ஆசை விதை தேடி என்ன லாபமோ

ஆண்: காகிதமாய் நானிருந்தேன் கவிதை எழுதி பழக நான் எழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க
ஆண்: தூரிகையாய் நானிருந்தேன் அழகை நானும் வரைய நான் வரையும் வேளையிலே நிறங்கள் ஓடி ஒளிய
ஆண்: வேறு வேறு வேஷம் போட்டேன் காணவில்லை யாருமே மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோணமே

Male: Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna
Male: Paadhathai vittu vittu Payangal neelvathenna Thaagathai vittu vittu Thanneerin thevai enna
Male: Ennai mattum vittu vittu Boomi ingu suththudhu enna Kangal rendai katti vittu Kaana sollum kaatchi enna
Chorus: Kadal alai modha Nigazhnthathu kedaiyadhu Kanavu alai pola Ooyadhu..ohoo. Thunivugal pola Viral thodum nilamagha Imaigal vandhu serum Naal edhu ethu...

Male: Vaan oliyil paattu varum Enadhu paadal edhuvoo Veedhiyellaam poo kadaigal Enadhu poovum edhuvoo
Male: Kovililae dheeba vizhaa Enadhu dheebam edhuvoo Maadhamellaam kadarkaraiyil Enadhu thadamum edhuvoo
Male: Thedi thedi theindhu ponen Thedal endru theerumoo Kanal neeril aasai vidhai Thedi enna laabamoo.
Male: Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna
Male: Kaagidhamaai naan irunthean Kavidhai ezhidhi pazhaga Naan ezhudhum velaiyilae Mozhigal yaavum thayanga
Male: Thoorigaiyaai naan irunthen Azhagai naanum varaiya Naan varaiyum velayilae Nirangal Odi ozhiya
Male: Veru veru vesham potten Kaanavillai yaarumae Melum melum sorndhu ponen Maaravillai kolamae
Male: Vaanathai vittu vittu Megangal povathenna Vaasathai vittu vittu Poovellaam poothathenna
Male: Paadhathai vittu vittu Payangal neelvathenna Thaagathai vittu vittu Thanneerin thevai enna
Male: Ennai mattum vittu vittu Boomi ingu suththudhu enna Kangal rendai katti vittu Kaana sollum kaatchi enna
Chorus: Kadal alai modha Nigazhnthathu kedaiyadhu Kanavu alai pola Ooyadhu..ohoo. Thunivugal pola Viral thodum nilamagha Imaigal vandhu serum Naal edhu ethu...
tamil movie songs lyrics in tamil
nanbiye song lyrics
sarpatta movie song lyrics
unna nenachu nenachu karaoke download
unsure soorarai pottru lyrics
tamil karaoke songs with malayalam lyrics
google song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamilpaa master
tamil songs without lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
poove sempoove karaoke
tamil karaoke download
i songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
cuckoo cuckoo song lyrics in tamil
indru netru naalai song lyrics
kuruthi aattam song lyrics
kadhal theeve