Added Date: Feb 11, 2022
பெண்: .......
ஆண்: கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
பெண்: கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
ஆண்: கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
ஆண்: மானாகத்தானே நீ ஆனாய் தேனே நீ ஓட நானும் தேட நாள் வந்ததே மானாகத்தானே நீ ஆனாய் தேனே நீ ஓட நானும் தேட நாள் வந்ததே
ஆண்: என்றும் இங்கே உன்னையன்றி சொந்தம் வேறு பெண்ணும் இல்லை வரலாம் தரலாம் இன்பம் பெறலாம்
பெண்: நெஞ்சங்கள் கொஞ்சும் பேசும் விழிகள் தேடும் நெஞ்சங்கள் கொஞ்சும் பேசும் விழிகள் தேடும்

பெண்: இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ

பெண்: ...........
விசில்: ...........
பெண்: ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன் உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன் உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே
ஆண்: உள்ளங்கள் இங்கே ஒன்றோடு ஒன்றாகும் கன்னங்கள் இங்கே தன்னாலே முத்தாடும் இருவர்: இளமை சுகங்கள் பெறுவோம் நாம் இங்கே
பெண்: கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள்
ஆண்: இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ
பெண்: கன்னி தென்றல் வீசும் நேரங்கள் விசில்: .............
பெண்: இதுவே திருநாள் விசில்: .............
பெண்: விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ விசில்: .............
இருவர்: ............

Female: .....
Male: Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo
Female: Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo
Female: Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal
Male: Maanaagath thaanae nee aanaai thaenae Nee oda naanum theda naal vanthathae Maanaagath thaanae nee aanaai thaenae Nee oda naanum theda naal vanthathae
Male: Endrum ingae unnaiyandri Sontham veru pennum illai Varalaam tharalaam inbam peralaam
Female: Nenjangal konjum Pesum vizhigal thedum Nenjangal konjum Pesum vizhigal thedum
Female: Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo
Female: Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal
Whistle: ......
Female: Raman nee sri raman naalum nee en devan Uyirum udalum ulagam inimael ennaalumae Raman nee sri raman naalum nee en devan Uyirum udalum ulagam inimael ennaalumae
Male: Ullangal ingae ondrodu ondraagum Kannangal ingae thannaalae muththaadum Both: Ilamai sugangal peruvom naam ingae
Female: Kanni thendral veesum nerangal
Santhath tamil paadum kaalangal
Male: Idhuvae thirunaal sugamae inimael
Vinnai thodum ennangal engaengo
Female: Kanni thendral veesum nerangal
Whistle: ........
Female: Idhuvae thirunaal
Whistle: ........
Female: Vinnai thodum ennangal engaengo
Whistle: ........
Both: .......
kannalaga song lyrics in tamil
tamil tamil song lyrics
maara tamil lyrics
youtube tamil line
ovvoru pookalume song karaoke
tamil karaoke songs with tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil christian songs lyrics with chords free download
asuran song lyrics in tamil download
aarathanai umake lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
cuckoo cuckoo lyrics dhee
kannathil muthamittal song lyrics free download
tamil karaoke video songs with lyrics free download
romantic love songs tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
nanbiye nanbiye song
tamil love feeling songs lyrics in tamil