Added Date: Feb 11, 2022
ஆண்: செம்பருத்தி பெண்ணொருத்தி செம்பவழ முன் நிறுத்தி சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண்: சித்தகத்தி பூ விழிக்குள் சித்திரத்தை சேகரித்து அழைத்தாளே ஹோய் ஹோய்
ஆண்: நான் என்றால் நீயே இனி நீ என்றால் நானே நாம் என்றால் தானே அது ராஜாங்கம் ஹோய் ஹோய்

பெண்: ஹோ.. நேற்று இந்த நெஞ்சத்தில் மாற்றம் ஒன்று கண்டேனே மாற்றம் ஒன்று கண்டேனே இங்கு வந்து நின்றேனே
ஆண்: ஓ. வாலிபத்தின் வானத்தில் வானம் பாடி ஆனேனே வானம் பாடி ஆனேனே கானம் பாட வந்தேனே
பெண்: வாவென்றாய் வந்தேன் என்னை நில் என்றாய் நின்றேன் செல் என்றால் மாட்டேன் வழி சொல் நீயே ஹோய் ஹோய்

ஆண்: ஓ. ஓடுகின்ற வெள்ளத்தின் ஓசை கூட பாடல் தான் ஓசை கூட பாடல் தான் நாணல் போடும் ஆடல் தான்
பெண்: ஓ. மேகம் பூத்த வானத்தில் நீலம் பூத்ததெப்போது நீலம் பூத்ததெப்போது கண்ணை பார்த்த அப்போது
ஆண்: பூ போலே பார்த்தாய் அதில் பூந்தேனை வார்த்தாய் ஏதேதோ கேட்டாய் அது என்னென்ன ஹோய் ஹோய்

பெண்: ஹோ.. பாடல் கோடி கேட்டாலும் பாதிக்கின்ற பாடல் நீ பாதிக்கின்ற பாடல் நீ ராஜராஜன் ராகம் நீ
ஆண்: ஓ.. கோலம் போட்ட கண்ணாலே பாலம் போட்ட பாவை நீ பாலம் போட்ட பாவை நீ பாடம் கேட்ட காளை நான்
பெண்: உன் வீணை நானே இனி விண்மீனே மீனே மீட்டத்தான் நீயே எனை மீட்பாயா ஹோய் ஹோய்

பெண்: நான் என்றால் நீயே இனி நீ என்றால் நானே நாம் என்றால் தானே அது ராஜாங்கம் ஹோய் ஹோய்

Male: Sembaruthi penn oruthi Sempavala mun niruthi Sirithaalae hoi hoi
Male: Sithagaththi poo vizhikkul Sithirathai saegarithu Azhaithaalae hoi hoi
Male: Naan endraal neeyae Ini nee endraal naanae Naam yendraal thaanae Adhu raajaangam hoi hoi
Male: Sembaruthi penn oruthi Sempavala mun niruthi Sirithaalae hoi hoi
Male: Sithagaththi poo vizhikkul Sithirathai saegarithu Azhaithaalae hoi hoi
Female: Hoohh.. Netru indha nenjathil Maatram ondru kandenae Maatram ondru kandenae Ingu vandhu nindrenae
Male: Hoohh.. Vaalibathin vaanathil Vaanambaadi aanenae Vaanambaadi aanenae Gaanam paada vandhenae
Female: Vaavendraai vandhen Enai nil endraai nindren Sel endraal maatten Vazhi soll neeyae hoi hoi
Male: Sembaruthi penn oruthi Sempavala mun niruthi Sirithaalae hoi hoi
Male: Sithagaththi poo vizhikkul Sithirathai saegarithu Azhaithaalae hoi hoi
Male: Ho oohh Odugindra vellathin Osai kooda paadal dhaan Osai kooda paadal dhaan Naanal podum aadal dhaan
Female: Hooohhh Megam pootha vaanathil Neelam poothadheppodhu Neelam poothadheppodhu Kannai paarthadhappodhu
Male: Poo polae paarthaai Adhil poondhaenai vaarthaai Yedhedho kettaai Adhu ennenna hoi hoi
Male: Sembaruthi penn oruthi Sempavala mun niruthi Sirithaalae hoi hoi
Male: Sithagaththi poo vizhikkul Sithirathai saegarithu Azhaithaalae hoi hoi
Female: Hooohh Paadal kodi kettaalum Baadhikindra paadal nee Baadhikindra paadal nee Rajaraajan raagam nee
Male: Ohhh Kolam potta kannaalae Paalam potta paavai nee Paalam potta paavai nee Paadal ketta kaalai naan
Female: Un veenai naanae Ini vinmeenae meenae Meetta thaan neeyae Enai meettaayoo hoi hoi
Male: Sembaruthi penn oruthi Sempavala mun niruthi Sirithaalae hoi hoi
Male: Sithagaththi poo vizhikkul Sithirathai saegarithu Azhaithaalae hoi hoi
Female: Naan endraal neeyae Ini nee endraal naanae Naam endraal thaanae Adhu raajaangam hoi hoi
Male: Sembaruthi penn oruthi Sempavala mun niruthi Sirithaalae hoi hoi
Male: Sithagaththi poo vizhikkul Sithirathai saegarithu Azhaithaalae hoi hoi
youtube tamil karaoke songs with lyrics
asuran mp3 songs download tamil lyrics
sarpatta movie song lyrics in tamil
love songs lyrics in tamil 90s
asku maaro lyrics
famous carnatic songs in tamil lyrics
anbe anbe tamil lyrics
paatu paadava
mailaanji song lyrics
kalvare song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
ovvoru pookalume song karaoke
karaoke songs with lyrics tamil free download
bhaja govindam lyrics in tamil
new movie songs lyrics in tamil
romantic songs lyrics in tamil
vinayagar songs lyrics
nanbiye song lyrics in tamil
natpu lyrics
tamil song lyrics 2020