Added Date: Feb 11, 2022
ஆண்: கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்
குழு: ரஜினி முருகன் கன் கன் கன் ரஜினி முருகன் கன் கன் கன்
ஆண்: டண்ட நக்குற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்

ஆண்: நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல
ஆண்: கால நேரம் பாத்து காத்து வீசவில்ல கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல
குழு: { கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு நான் தலையில் மகுடம் தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2)

ஆண்: சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க
குழு: மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம் அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம்
ஆண்: கலங்காம வாழும் நாங்க தனிகூட்டம் கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்

ஆண்: வேசம் போடாம பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம் கூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம் கும்பலா நாங்க டப்பு அடிப்போம்
குழு: சிட்டு போல தறி கெட்டு தர மேல தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல பட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள
ஆண்: மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம் மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்
குழு: கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு: டண்ட நக்குற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்

Male: Kokkarakko kozhi koova
Konda seval kuththu poda
Koothadikka vandhirukken murugan
Chorus: Rajini murugan.gan gan gan.
Rajini murugan. gan gan gan.
Male: Dandanakkuraa thaalathoda
Dappankuthu aattathoda
Vanthunikkira unga nanban murugan
Chorus: Rajini murugan.gan gan gan.
Rajini murugan. gan gan gan.
Male: Naala enna aagumunnu Feeling illa Oru rooba kooda Pocketula saving illa
Male: Kaala neram paathu Kaathu veesavilla Karuththoda vaazha Aasapatta over tholla
Chorus: {Kavala yethum enakku Illa pangu pangu Naan thalaiyil magudam Tharichidaatha kingu kingu} (2)
Male: Kokkarakko kozhi koova
Konda seval kuththu poda
Koothadikka vandhirukken murugan
Chorus: Rajini murugan.gan gan gan.
Rajini murugan. gan gan gan.
Male: Summa paathalum lollunkirainga Paala kudichalum kallunkirainga Thilla jeyichalum luckunkirainga Sixer adichalum dakkunkirainga
Chorus: Malli vaasam Enga ullathula veesum Oru pothum nanga Illa illa illa mosam Attakasam alavilla sema paasam Pothuvaaga sonna naanga Konjam vithiyaasam
Male: Kalangaama vaazhum
Naanga thani koottam
Kadan ketakka eduppomae ottam
Chorus: Rajini murugan.gan gan gan.
Rajini murugan. gan gan gan.
Male: Vesam podama pesi sirippom Oosi tea vangi onna kudippom Koottu senthalae veetta marappom Kumpalaa naanga tappu adippom
Chorus: Sittu pola Thari kettu thara mela Dhenam suththiduvom Engalukku ithaan vela
Chorus: Pattu sela Adha katti varum girla Oruvaakki kolla ennum Ennum enga moola
Male: Marakkaama naanga Veedhi thorum nippom Mora maamanaaga nenja Ezhuthi veppom
Chorus: Kokkarakko kozhi koova Konda seval kuththu poda Koothadikka vandhirukken murugan Rajini murugan.gan gan gan. Rajini murugan. gan gan gan.
Chorus: Dandanakkuraa thaalathoda Dappankuthu aattathoda Vanthunikkira unga nanban murugan Rajini murugan.gan gan gan. Rajini murugan. gan gan gan.
Chorus: {Kavala yethum enakku Illa pangu pangu Naan thalaiyil magudam Tharichidaatha kingu kingu} (2)
venmathi venmathiye nillu lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
saraswathi padal tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil christian songs lyrics in tamil pdf
vaathi coming song lyrics
karaoke with lyrics in tamil
aathangara marame karaoke
tamil karaoke songs with lyrics for female
sister brother song lyrics in tamil
en iniya pon nilave lyrics
thangamey song lyrics
alli pookalaye song download
kutty story in tamil lyrics
tamilpaa
lollipop lollipop tamil song lyrics
tamil songs lyrics and karaoke
siragugal lyrics
best lyrics in tamil