Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: தும்பி பறந்ததுனா தூரத்துல மழை அடிக்கும் கம்பு விளைஞ்சதுன்னா மேகத்துல இடி இடிக்கும்
ஆண்: பூம் பூம் மாடு தலையாட பொண்ணும் பையனும் விளையாட கூடி நிக்கிற ஊரு சனம் கொண்டாட போகுதையா
ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி
பெண்: பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி
ஆண்: மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே ஊருக்கு போடணும் காி விருந்தே
பெண்: பொல்லாத ஆச எல்லாம் உம் முன்னால கொட்டாயி போடா
ஆண்: சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனே தெம்மாங்கு பாட
ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி
பெண்: பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி
பெண்: ஒதட்டுக்கு சிாிப்பு உரலுக்கு இடிப்பு உன்னால ஆனேனே செவப்பு உயிா் போனாலும் போகாதோ நெனப்பு
ஆண்: இடுப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு உன் மேல உண்டாச்சு மதிப்பு ரதி தேவி நீ என்னோட சிறப்பு
ஆண்: மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி
ஆண்: அச்சத தட்டோட பொட்டு வையி உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி
குழு: டமுக்கு டப்பாங்குத்து நீ அய்யாவோட ஊரு சுத்து ஏன் குமுக்கு கும்மாங்குத்து நீ கூட வந்தா தானே கெத்து
ஆண்: ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி
பெண்: ஆ... பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி
ஆண்: ஹாய்
பெண்: என் செல்லம்

Male: Thumbi paranthathuna Thoorathula mazhai adikum Kambu velanchathuna Megathula idi idikum
Male: Boom boom maadu thalaiyaada Ponnum paiyanum vilaiyada Koodi nikkira ooru sanam Kondaada poguthaiyya
Male: Jigiru jigiru jigiru..eh. Jikku jigiru jigiru..eh... Jigiru jigiru jigiru.eh... Hey. jikku jigiru jigiru..eh...
Male: Rasathi rasathi
Pogadha soodethi
Female: Paaratti siratti
Povenaa yemaathi
Male: Maaraapu potta En marikkozhuthae Oorukku podanum Kari virunthae
Female: Pollatha aasa ellam
Un munnala kottaaya poda
Male: Sollatha sethiyellam
Naan solvenae themmangu paada
Male: Jigiru jigiru jigiru..eh. Jikku jigiru jigiru..eh... Jigiru jigiru jigiru.eh... Hey. jikku jigiru jigiru..eh...
Male: Rasathi rasathi
Pogadha soodethi
Female: Paaratti siratti
Povenaa yemaathi
Female: Odhattukku sirippu Oralukku idippu Onnaala aanenae sevappu Uyir ponalum pogatho nenappu
Male: Iduppukku madippu Illamaikku vanappu Un mela undaachu mathippu Rathidevi nee ennoda sirappu
Male: Manjalum kunkumam Thottu vaiyee Nee malliga poo vaangi Katti vaiyee
Male: Atchatha thattoda pottu vaiyee Un seedhanam naan innu Thatti vaiyee
Chorus: Damukku dappankuththu Nee ayyaavoda ooru suththu Yen kumukku kummangkuththu Nee kooda vantha thaanae geththu
Male: Jigiru jigiru jigiru..eh. Jikku jigiru jigiru..eh...
Male: Rasathi rasathi
Pogadha soodethi
Female: Aah.paaratti siratti
Povenaa yemaathi
Male: Haiii.
Female: En chellam
vijay songs lyrics
sirikkadhey song lyrics
tamil song writing
azhage azhage saivam karaoke
tamil christian songs lyrics in english pdf
tamil song meaning
cuckoo cuckoo lyrics tamil
song lyrics in tamil with images
aathangara orathil
tamil gana lyrics
tamil female karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics download
maraigirai movie
karaoke songs tamil lyrics
master dialogue tamil lyrics
enjoy en jaami lyrics
kanakangiren song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil karaoke for female singers
tamil tamil song lyrics