Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே
பெண்: உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே
ஆண்: வேதாளம் போலே நீ வேலை செய்யாதே எங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே
பெண்: கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல்
ஆண்: கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஓ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: ஏ கண்ணே நீ காணும் முன்னாள் கரம் கல்லாக வாழ்ந்தேனே உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
பெண்: ஓ ஓ அன்பே நீ பேசும் முன்னாள் சம மக்கான ஆள் நானே உன் பேச்சை கேட்டப்பின்னால் புது புக் ஆகிபோனேனே
ஆண்: என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான் எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான் உன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான்

ஆண்: கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
பெண்: ஓ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஓ ஹோ முள்வேளிகுள்ளே வாடும் புல் ஆனேனே அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே
பெண்: பூமிக்கு ஈர்க்கும் சக்தி அதை யாராரோ ஆராய்ந்தார்கள் அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன் பலர் அப்போவே சாய்ந்தார்கள்
ஆண்: கண்கள் எதற்காக அறிவோமே காரணம் கைகள் எதற்காக அறிவோமே காரணம் உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்

Male: Oh paniyae pani poovae Manameno parakudhae Thalai kaal puriyaamal Unnai paarthu saami aadudhae
Female: Uyire uyir theevae Anal polae kothikudhae Veliyae theriyaamal unnai Paarthu moochu vaangudhae
Male: Vethaalam polae Nee velai seiyadhae Engengo thaavi Ennullae yeradhae
Female: Kannu adikudhae Nenju vedikudhae ratham Kothikudhae pei pol kaadhal
Male: Kathi tholikudhae Kannam sevakudhae Sondi izhukudhae Noipol kaadhal
Male: Oh ho ho ho ...
Male: Paniyae pani poovae Manameno parakudhae Thalai kaal puriyaamal Unnai paarthu saami aadudhae
Male: Oh ho ho oh ho ho ...
Male: Aa kannae nee kaanum Munnaal karam kallaaga Vaazhnthenae
Male: Unpaarvai ennai theenda Idai kallaaga aanenae
Female: Oh oh anbae nee pesum munnaal Sama makaana aal naanae Un pechai keta pinnaal Puthu book aagiponenae
Male: Ennai theriyaamal Irunthenae munbu naan Ellam thelivaaga oru yogi Indru naan unnai ninaithaalae Cell engum vinmeenthaan
Female: Kannu adikudhae Nenju vedikudhae ratham Kothikudhae pei pol kaadhal
Male: Kathi tholikudhae Kannam sevakudhae Sondi izhukudhae Noipol kaadhal
Female: Oh ho ho ho ...
Male: Oh hoo mulvelikullae Vaadum pullaanenae Anbae un anbil naanae Thani naadaagi povenae
Female: Boomiku eerkum sakthi Adhai yaararo aaraainthaargal Anbae un eerpai sonnen Palar appovae saainthaargal
Male: Kangal etharkaaga Arivomae kaaranam Kaigal etharkaaga Arivomae kaaranam
Male: Ullam kalanthaalae Adharku illai kaaranam
Female: Kannu adikudhae Nenju vedikudhae ratham Kothikudhae pei pol kaadhal
Male: Kathi tholikudhae Kannam sevakudhae Sondi izhukudhae Noipol kaadhal
Male: Oh ho ho ho ...
soorarai pottru songs lyrics in tamil
tamil christian devotional songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil song lyrics with music
maruvarthai pesathe song lyrics
kutty pattas full movie tamil
sarpatta parambarai song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
3 movie tamil songs lyrics
anbe anbe song lyrics
soorarai pottru tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
enjoy en jaami cuckoo
kaatu payale karaoke
amma song tamil lyrics
irava pagala karaoke
chinna chinna aasai karaoke mp3 download
ennathuyire ennathuyire song lyrics
yaar azhaippadhu song download
tamil love song lyrics for whatsapp status download