Added Date: Feb 11, 2022
ஆண்: தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்..
ஆண்: ஆமா அதன் பேருதான் சிதம்பரம்னு சொல்லுவா என்ன இப்போ
ஆண்: தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம் அதைக் கண்ட பேர்க்கு ஜனன மரண பிணியை கருக்குதாம்
ஆண்: உண்மைதான் அங்க போய் பகவான தரிசனம் பண்ணீட்டு வந்தா ஜென்மமே சாபல்யம் அடையும்
ஆண்: போய் வருக
ஆண்: யாருடா
ஆண்: நான் போய் வருக உத்தாரம் தாருமே
ஆண்: ஆ நீயா
ஆண்: உங்கள் பொன்னடியை போற்றினேன் திருக் கண்ணால் பாருமே என் சுவாமி
ஆண்: தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம் அதைக் கண்ட பேர்க்கு ஜனன மரண பிணியை கருக்குதாம்
ஆண்: நந்தா உன்ன நம்பி நாற்பது வேலி நெலத்த விட்டு வச்சிருக்கேன் இந்த நெலமைல தில்ல உனக்கொரு கேடா இந்தா பார் எல்லாத்தையும் உழுது பயிரிட்டு அருவட செய்திட்டு அதுக்கப்பறம் எங்க வேணாலும் போ வேலையப் பார்
ஆண்: ஆண்டே ஆண்டே
ஆண்: போடா வேலைய பாருடா
ஆண்: நாளை போகாமல் நான் இருப்பேனோ..ஒ.. இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ நான் நாளை போகாமல் இருப்பேனோ இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ நாளை போகாமல் நான் இருப்பேனோ. ஓ. இந்த நாக்கு நரம்பும் இன்னும் சுமப்பேனோ நாளை போகாமல் நான் இருப்பேனோ..ஓ...ஓ...ஓ..ஓ நாளை போகாமல் நான் இருப்பேனோ.

Male: Thillai ambala thalam ondrirukkudhaam.
Male: Aamaa adhan paeru thaan Chidhambaramnu solluvaa enna ippo
Male: Thillai ambala thalam ondrirukkudhaam Adhai kanda perkku Janana marana piniyai karukkudhaam
Male: Unmai thaan Anga poi bagavaana dharisanam pannittu vandhaa Jenmamae saabalyam adaiyum
Male: Poi varuga
Male: Yaarudaa
Male: Naan poi varuga uthaaram thaarumae
Male: Aa neeyaa
Male: Ungal ponnadiyai pottrinen Thiruk kannaal paarumae en swaami
Male: Thillai ambala thalam ondrirukkudhaam Adhai kanda perkku Janana marana piniyai karukkudhaam
Male: Nandhaa unna nambi Naarppadhu vaeli nelatha vittu vachirukken Indha nelamaila thillai unakkoru kaedaa Indhaa paar ellaathaiyum uzhudhu payirittu Aruvada seidhittu adhukkapparam Enga venaalum po vaelaiyai paar
Male: Aandae aandae
Male: Podaa velaiyai paardaa
Male: Naalai pogaamal naan iruppaeno.oo. Indha naarum udalai kandu kalippaeno Naan naalai pogaamal naan iruppaeno Indha naarum udalai kandu kalippaeno Naalai pogaamal naan iruppaeno. oo. Indha naakku narambum innum sumappaeno Naalai pogaamal naan iruppaeno..oo.oo.oo..oo Naalai pogaamal naan iruppaeno.
karaoke lyrics tamil songs
brother and sister songs in tamil lyrics
sarpatta parambarai songs lyrics
aagasatha
kannathil muthamittal song lyrics free download
a to z tamil songs lyrics
maruvarthai pesathe song lyrics
john jebaraj songs lyrics
medley song lyrics in tamil
national anthem in tamil lyrics
tamil happy birthday song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
en kadhale en kadhale karaoke
album song lyrics in tamil
national anthem lyrics tamil
mahabharatham lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
natpu lyrics
ilayaraja songs karaoke with lyrics
pagal iravai karaoke