Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
ஆண்: அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான் அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

ஆண்: கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது இதை சொந்தமின்றி பந்தமின்றி வந்த வழி நினைவுமின்றி பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு
ஆண்: {ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே} (2)
ஆண்: அது நாடகமா இது நாடகமா அது நாடகமா இது நாடகமா இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சம் அல்லவே நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே

ஆண்: தங்கை எனும் இளைய கன்று தாய் வீடு வந்ததென்று என்னுடைய நாடகத்தில் காட்சி அவள் கொண்டவனை பிரிந்து வந்து கோலம் கொண்டு நிற்பதனை கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி
ஆண்: {கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது} (2)
ஆண்: அது பாசமன்றோ இது வேஷமன்றோ அது பாசமன்றோ இது வேஷமன்றோ அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழையால்லவா
ஆண்: அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான் அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

Male: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaan
Male: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaan Thaai endrum thandhai endrum Thannai ninaithaan Thaai endrum thandhai endrum Thannai ninaithaan Athu unakkaaga vaazhndha Ullam allavo Athu unakkaaga vaazhndha Ullam allavo
Male: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaan
Male: Kaiyil vaithu kaathirundhaal Kaaladiyil kaathirukkum Nandri mikka naaigal ulla naadu Idhil sondhamindri bandhamindri Vantha vazhi ninaivumindri Pillaigalum pirandhirukkum veedu
Male: {Raama naadagathil Moondru thambigalin Ullam kandenae Nalla bhaaradhathil Naalu thambigalai Naanum kandenae} (2)
Male: Athu naadagamaa. Ithu naadagamaa. Athu naadagamaa. Ithu naadagamaa. Ingu naan kaanum veshangal Konjamallavae Naan ithu pondra veshathil Vandhadhillaiyae
Male: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaan
Male: Thangai ennum ilaiya kandru Thaai veedu vandhadhendru Ennudaiya naadagathil kaatchi Aval kondavanai pirindhu vanthu Kolam kondu nirpadhanai Kandadharku innoruvan saatchi
Male: {Kannil neer peruga Seethai nindra nilai Kannil therigirathu Annan konda thuyar Thambi latchumanan Nenjil ezhugirathu} (2)
Male: Athu paasamandro. Ithu veshamandro. Athu paasamandro. Ithu veshamandro. Avan raajaathi raajanukku Pillai allavo Intha raajapart rangadurai Ezhai allavo
Male: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaan
Male: Thaai endrum thandhai endrum Thannai ninaithaan Athu unakkaaga vaazhndha Ullam allavo
Male: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaan
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil song writing
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kanakangiren song lyrics
asku maaro karaoke
thullatha manamum thullum vijay padal
neeye oli sarpatta lyrics
sarpatta parambarai songs list
ilayaraja songs karaoke with lyrics
maruvarthai pesathe song lyrics
top 100 worship songs lyrics tamil
cuckoo padal
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
happy birthday lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke download
tamil songs with lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
thalapathi song in tamil