Ammamma Thambi Endru Nambi Song Lyrics

Rajapart Rangadurai cover
Movie: Rajapart Rangadurai (1973)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Pushpalatha

Added Date: Feb 11, 2022

பெண்: அம்மம்மா.. தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார்

பெண்: அம்மம்மா.. தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார் அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

பெண்: அம்மம்மா.. தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார்

பெண்: {மலை போல வளமான மனம் வேண்டும் உனக்கு செய் நன்றி மறக்காத குணம் வேண்டும் உனக்கு} (2)

பெண்: தெய்வங்கள் உண்டென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் செழிக்கும் நீ பிறருக்காக வாழ்வது இன்பம் அல்லவோ

பெண்: {பல கோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு பதினாலு மொழி பேசும் அழகான வீடு} (2)

பெண்: இன சண்டை மொழி சண்டை கூடாது இங்கு எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவோ நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அல்லவோ

பெண்: அம்மம்மா.. தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தார் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார்

Female: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaar

Female: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaar Thaai endrum thandhai endrum Thannai ninaithaar Thaai endrum thandhai endrum Thannai ninaithaar Athu unakkaaga vaazhndha Ullam allavo

Female: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaar

Female: {Malai pola valamaana Manam vendum unakku Sei nandri marakaatha Gunam vendum unakku} (2)

Female: Deivangal undendru Nambikkai kondu Sevaigal seithaal Un dhesam sezhikkum Nee pirarkaaga vaazhvadhu Inbam allavoo

Female: {Pala kodi ullangal Vazhkindra naadu Pathinaalu mozhi pesum Azhagaana veedu} (2)

Female: Ina sandai mozhi sandai Koodaathu ingu Ellorum oru thaayin Makkal allavoo Naam ellorum innaatu Mannar allavoo

Female: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaar Thaai endrum thandhai endrum Thannai ninaithaar

Female: Ammammaa. Thambi endru nambi Avan unnai valarthaar

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • tamil movie songs lyrics

  • bigil song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil love song lyrics in english

  • chammak challo meaning in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • ovvoru pookalume song

  • isha yoga songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • pularaadha

  • new tamil christian songs lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil karaoke songs with tamil lyrics

  • karnan movie song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • kanave kanave lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • nanbiye song lyrics in tamil