Added Date: Feb 11, 2022
இருவர்: பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாவலர் ஞான ஓவியமான தமிழ் பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாவலர் ஞான ஓவியமான தமிழ் பாட்டையென்ன சொல்வேன் பால்கி
இருவர்: பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்.. ஆ..ஆ..ஆ பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப்
இருவர்: பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாவலர் ஞான ஓவியமான தமிழ் பாட்டையென்ன சொல்வேன் பால்கி
ஆண்: {எப்படி சங்கீதம்
ஆண்: சக்கரை பொங்கல் மாதிரி ஒரே இனிப்பு ஆனா
ஆண்: என்ன
ஆண்: இந்த பாட்டோட ஒருவர் ஆடினா
ஆண்: ஒருவர் என்ன இருவர் ஆடட்டும்
ஆண்: ம்.ஆடட்டும்} (வசனம்)
இருவர்: ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும்
ஆண்: {எப்படி ஆட்டம்
ஆண்: ஆட்டம் நல்லாத்தான் இருக்கு ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா
ஆண்: அப்படியே ஆடட்டும்
ஆண்: சரி ஆடட்டும்} (வசனம்)
இருவர்: பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும்
பெண்கள்: ஆட்டம் ஆனந்தம் தரும் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும்
ஆண்: {சிஷ்யா
ஆண்: குருஜி
ஆண்: மனதிற்கு ஒன்றும் திருப்தியாக இல்லையே
ஆண்: ம்.அதை நானும் நெனச்சேன் நீங்களும் சொன்னீங்க
ஆண்: சரி இனி பெண் தேடும் வேலைக்கு நாமே புறப்படுவோம்
ஆண்: சரி புறப்படுவோம்} (வசனம்)

Females: Paattai enna solvaen paalki Paattai enna solvaen paalki Paavalar gnjaana oviyamaana thamizh Paattai enna solvaen paalki Paavalar gnjaana oviyamaana thamizh Paattai enna solvaen paalki
Females: Paattinilum porul thotratthilum. Aa.aa.aa. Paattinilum porul thotratthilum innisai Kootturavilum inbam oottidum aanandha
Females: Paattai enna solvaen paalki Paavalar gnjaana oviyamaana thamizh Paattai enna solvaen paalki
Male: {Eppadi sangeedham
Male: Sakkarai pongal maadhiri Orae inippu aana
Male: Enna
Male: Indha paattoda oruvar aadinaa
Male: Oruvar enna iruvar aadattum
Male: M. aadattum} (Dialogue)
Females: Aattam aanandham tharum shadhur Aattam aanandham tharum Azhagaana mayil polum Oyilaaga aadum shadhur Aattam aanandham tharum Azhagaana mayil polum Oyilaaga aadum shadhur Aattam aanandham tharum
Male: {Eppadi aattam
Male: Aattam nallaathaan irukku Aanaa anjaaru paer saerndhaadinaa
Male: Appadiyae aadattum
Male: Sari aadattum} (Dialogue)
Females: Paattukkisaindha raaga thaalang kootti Thamizh paattukkisaindha raaga thaalang kootti Paarvaiyudan karangal kaalgalaatti Kann paarvaiyudan karangal kaalgalaatti Theettum kavipporul theriyakkaatti Pulavar theettum kavipporul theriyakkaatti Sindhai magizhayindha dhaegaarogyam perum
Females: Aattam aanandham tharum Azhagaana mayil polum Oyilaaga aadum shadhur Aattam aanandham tharum
Male: {Sishyaa
Male: Guruji
Male: Manadhirku ondrum thirupthiyaaga Illaiyae
Male: M. Adhai naanum nenachaen Neengalum sonneenga
Male: Sari ini penn thaedum vaelaikku Naamae purappaduvom
Male: Sari purappaduvom} (Dialogue)
romantic love song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
gaana songs tamil lyrics
karaoke songs tamil lyrics
kangal neeye karaoke download
master movie lyrics in tamil
mahabharatham lyrics in tamil
namashivaya vazhga lyrics
sarpatta parambarai songs list
tamil karaoke mp3 songs with lyrics free download
mg ramachandran tamil padal
ovvoru pookalume song karaoke
thaabangale karaoke
chellamma chellamma movie
soorarai pottru dialogue lyrics
en kadhale lyrics
maraigirai movie
butta bomma song in tamil lyrics download mp3
enjoy enjoy song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics