Added Date: Feb 11, 2022
ஆண்: மா மயிலென நடனமாடுறாள் இந்நாள் மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி மா மயிலென நடனமாடுறாள் இந்நாள் மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி மா மயிலென நடமாடுறாள் இந்நாள்
ஆண்: {தோகை மகிழ்ந்தே ஆடுறாள் நாகரீக நாட்டியம் நேச பாவனை யாகவே மோகனாங்கி போலவே} (2)
ஆண்: மா மயிலென நடனமாடுறாள் இந்நாள் மறுமலர் மேவிய மாது போல் இம்மாலினி மா மயிலென நடனமாடுறாள் இந்நாள்
ஆண்: பார் தாங்கிய சேடனார் போலவே பார் தாங்கிய சேடனார் போலவே பாவையாள் முன்னாலே ஆடுறாள் தன்னாலே பாவையாள் முன்னாலே ஆடுறாள் தன்னாலே பாடாமலின்னாலே பாங்கார் பூங்கொடி போலே ஆர்வமாயென் நேரிலே

Male: Maa mayilena nadanamaaduraal innaal Marumalar maeviya maadhu pol immaalini Maa mayilena nadanamaaduraal innaal Marumalar maeviya maadhu pol immaalini Maa mayilena nadamaaduraal innaal
Male: {Thogai magizhndhae aaduraal Naagareega naattiyam Naesa baavanai yaagavae Moganaangi polavae} (2)
Male: Maa mayilena nadanamaaduraal innaal Marumalar maeviya maadhu pol immaalini Maa mayilena nadanamaaduraal innaal
Male: Paar thaangiya saedanaar polavae Paar thaangiya saedanaar polavae Paavaiyaal munnaalae aaduraal thannaalae Paavaiyaal munnaalae aaduraal thannaalae Paadaamalinnaalae paangaar poongodi polae Aarvamaayen naerilae
Male: Maa mayilena nadanamaaduraal innaal Marumalar maeviya maadhu pol immaalini Maa mayilena nadanamaaduraal innaal
neerparavai padal
lyrics video tamil
enge enathu kavithai karaoke with lyrics
tamil lyrics song download
old tamil songs lyrics in english
jimikki kammal lyrics tamil
maruvarthai pesathe song lyrics
master songs tamil lyrics
ore oru vaanam
nagoor hanifa songs lyrics free download
minnale karaoke
enjoy enjaami song lyrics
kalvare song lyrics in tamil
viswasam tamil paadal
sarpatta lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil love song lyrics for whatsapp status download
ennavale adi ennavale karaoke
dhee cuckoo
saraswathi padal tamil lyrics