Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ
ஆண்: மண்ணாளும் மகராஜன் மகளெனும் துயர் வாழ்வை மண்ணாளும் மகராஜன் மகளெனும் துயர் வாழ்வை எண்ணாமலே ஏழை எனதன்பின் மனப் பூவை எண்ணாமலே ஏழை எனதன்பின் மனப் பூவை
ஆண்: கண்ணாரக் காண்பதென்றோ காதல் வளர்த்த பெண்ணாளைக் காண்பதென்றோ
ஆண்: கனவினிலே கண்டு காமுறும் பொருள் போலே. ஹே.ஹே.ஹே.ஏ.ஏ.ஏ. கனவினிலே கண்டு காமுறும் பொருள் போலே கைக் கொண்ட கனியது வாய்க் கெட்டா விதம் போலே. ஹே.ஏ...ஹே...ஏ.ஏ.ஏ. கைக் கொண்ட கனியது வாய்க் கெட்டா விதம் போலே
ஆண்: நினைவது வீணாச்சே நீரினிற் குமிழ் போலே நினைவது வீணாச்சே நீரினிற் குமிழ் போலே நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே நேசமாய் எனையாள் ஈசனுன் அருளாலே

Male: Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro
Male: Mannaalum magaraajan magalenum Thuyar vaazhvai Mannaalum magaraajan magalenum Thuyar vaazhvai Ennaamalae ezhai enadhanbin Mana poovai Ennaamalae ezhai enadhanbin Mana poovai
Male: Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro
Male: Kanavinilae kandu Kaamurum porul polae. Hae.aae.hae.ae.ae.ae. Kanavinilae kandu Kaamurum porul polae Kai konda kaniyadhu Vaai kettaa vidham polae. Hae.aae.hae.ae.ae.ae. Kai konda kaniyadhu Vaai kettaa vidham polae.
Male: Ninaivadhu veenaachae neerinir Kumizh polae Ninaivadhu veenaachae neerinir Kumizh polae Naesamaai enaiyaal eesanun arulaalae Naesamaai enaiyaal eesanun arulaalae
Male: Kannaara kaanbadhendro Kaadhal valartha Pennaalai kaanbadhendro
new songs tamil lyrics
80s tamil songs lyrics
neeye oli sarpatta lyrics
malto kithapuleh
mailaanji song lyrics
online tamil karaoke songs with lyrics
kathai poma song lyrics
cuckoo cuckoo lyrics dhee
songs with lyrics tamil
google google song lyrics in tamil
minnale karaoke
malaigal vilagi ponalum karaoke
mangalyam song lyrics
tamilpaa master
uyirae uyirae song lyrics
soorarai pottru song lyrics tamil
unna nenachu song lyrics
only tamil music no lyrics
inna mylu song lyrics
christian padal padal