Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்
ஆண்: சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்
பெண்: சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
குழு: .........
பெண்: நாள் பாத்து பாத்து ஆளான நாத்து தோள் சேர தானே வீசும் பூங்காத்து
ஆண்: ஆனந்த கூத்து நானாட பாத்து பூ ஓரம் தானே ஊறும் தேனூத்து
பெண்: நான் மாலை சூட நாள் பாரய்யா ஆதாரம் நீதான் வேறாரய்யா
ஆண்: பட்டி ரொட்டி மேளம் கொட்டி முழங்க தொட்டு விட நாணம் விட்டு விலக
பெண்: திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடேன் ஹோய்
ஆண்: சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
பெண்: அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய் சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
ஆண்: அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
ஆண்: ஆஆஆ பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம் ஊர் கோலமாக நானும் போவோமா
பெண்: பாரெல்லாம் ஜோடி நாம் என்றும் பாடி ஊராரும் நாளும் வாழ்த்த நாமும் வாழ்வோமா
ஆண்: நீரின்றி வாழும் மீன் ஏதம்மா நீ இன்றி நானும் வீண் தானம்மா
பெண்: பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க தொட்டில் ஒன்னு ஆட முத்து பிறக்க
ஆண்: கட்டிலறை பாடம் தாரேன் மானே கட்டளைய போடு ஹோய் சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே

Female: Sithagathi pookalae Suthivara paakuthae Athi mara thopilae Othigaiya kekuthae Aththa maganae aththa maganae Soththu sogam yaavum neethaan hoi
Male: Sithagathi pookalae Suthivara paakuthae Athi mara thopilae Othigaiya kekuthae Aththa magalae aththa magalae Soththu sogam yaavum neethaan hoi
Female: Sithagathi pookalae Suthivara paakuthae Athi mara thopilae Othigaiya kekuthae
Chorus: ............
Female: Naal paathu paathu Aalaana naathu Thol sera thaanae veesum Poongaathu
Male: Aanantha koothu Naanaada paathu Poo oram thaanae oorum Thaen oothu
Female: Naan maalai sooda
Naal paaraiya
Athaaram neethaan veraaraiya
Male: Patti rotti melam
Kotti muzhanga
Thottu vida naanam vittu vilaga
Female: Thittamittu vaazha Vaaren mamaa Sattam onnu poden hoi
Male: Sithagathi pookalae
Suthivara paakuthae
Athi mara thopilae
Othigaiya kekuthae
Female: Aththa maganae aththa maganae
Soththu sogam yaavum neethaan hoi
Female: Sithagathi pookalae
Suthivara paakuthae
Male: Athi mara thopilae
Othigaiya kekuthae
Male: Aaaa.poontheril yeri Ezhezhu logam Oorgolamaaga naanum Povoama
Female: Paaralam jodi Naamendrum paadi Ooraarum naalum vaazhtha Naamum vaazhvoma
Male: Neerindri vaazhum Meen ethamma Nee indri naanum Veenthaanamma
Female: Pattudal meetu Thottu anaikka Thottil onnu aada Muthu pirakka
Male: Kattil arai paadam Thaaren maanae Kattalaiya podu hoii..
Male: Sithagathi pookalae
Suthivara paakuthae
Athi mara thopilae
Othigaiya kekuthae
Female: Aththa maganae aththa maganae
Soththu sogam yaavum neethaan hoi
Female: Sithagathi pookalae
Suthivara paakuthae
Male: Athi mara thopilae
Othigaiya kekuthae
oru vaanavillin pakkathilae song lyrics
thaabangale karaoke
vaathi raid lyrics
old tamil songs lyrics
paadal varigal
tamil song lyrics video download for whatsapp status
thullatha manamum thullum tamil padal
unnai ondru ketpen karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
lollipop lollipop tamil song lyrics
you are my darling tamil song
enjoy enjami song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
96 song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
saivam azhagu karaoke with lyrics
tamil poem lyrics
maara song lyrics in tamil
eeswaran song lyrics