Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ ஹே..
குழு: .......
ஆண்: ஏ ஹே..
குழு: .......
ஆண்: கல்யாணம் தேவையில்லை கச்சேரி தேவையில்லை கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
குழு: ........
ஆண்: யாரோடும் காதல் இல்ல அதனால தோல்வி இல்ல ஆனாலும் ஜாலிக்கிங்கே பஞ்சமே இல்லை
குழு: ........
ஆண்: என்னை சுற்றி பல பெண்கள் உண்டு எல்லோருக்கும் என் மேல் ஆசை உண்டு கும்மாளம் கொண்டாட்டம் எப்போதும்..
ஆண்: கல்யாணம் தேவையில்லை கச்சேரி தேவையில்லை கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல..
குழு: ........
விசில்: .........
குழு: ..........
ஆண்: கட்டில்தான் தட்டிப் போட்டு அணைக்க ஒரு பெண்ணோ கை காலை தொட்டு தொட்டு அமுக்க ஒரு பெண்ணோ ஆ...
குழு: .......
ஆண்: மடி மேலே போட்டுக்கிட்டு மயக்க ஒரு பெண்ணோ மத்ததை பாக்கத்தானே நாளும் ஒரு பெண்ணோ
ஆண்: நெய்யப் போல உருக சில சின்ன பெண்ணுண்டு பைய பேசி பழக பல கன்னி பெண்ணுண்டு என் மேனியில் மர்ம மச்சமுண்டு என்னோடுதான் குட்டி சொர்க்கம் உண்டு நாளுமே காணுவேன் தேனிலா..

ஆண்: ரம் ஊத்தி நீச்சல் குளம் நானும் காட்டட்டா அம்மம்மா ஆசை தீர நீந்தி பாக்கட்டா ஆஹ்...
குழு: ........
ஆண்: ஆ...கிக்கேறி ரெக்கை கட்டி வானில் பறக்கட்டா சொக்கித்தான் நிலவு பெண்ணை கட்டிப்பிடிக்கட்டா
ஆண்: பூமி என்ற கிண்ணம் அதில் கடலே மதுவாகும் சூரியனும் வந்து அதக் குடிச்சு தள்ளாடும் போதையிலே அது தூங்கி விடும் பூலோகத்தில் இரவாகிவிடும் ராத்திரி என்பதே ஊத்ததான்..

Male: Yae hae..
Chorus: .....
Male: Yae hae..
Chorus: .....
Male: Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus: .....
Male: Yaarodum kadhal illa
Adhanala tholvi illa
Aanaalum joly-kku ingae panjame illai
Chorus: .....
Male: Ennai sutri pala pengal undu Ellorukkum en mael aasai undu Kummaalam kondaattam eppothum
Male: Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus: .....
Whistle: .......
Chorus: .....
Male: Kattilthaan thattipottu Anaikka oru penno Kai kaalai thottu thottu Amukka oru penno aa..
Chorus: .....
Male: Madi maelae pottukittu Mayakka oru penno Maththathai paakkathaanae Naalum oru penno
Male: Neiya pola uruga Sila chinna ponnundu Paiya pesi pazhaga pala kanni pennundu En maeniyil marma machmundu Ennoduthaan kutti sorkkam undu Naalumae kaanuvaen thaenilaa
Male: Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus: .....
Chorus: .....
Male: Rum ooththi neechchal kulam
Naanum kaattatta
Ammamma aasai theeera
Neenthi paakkattaa aah..
Chorus: .....
Male: Aa..kick yaeri rekkai katti Vaanil parakkattaa Sokkiththaan nilavu pennai Katti pidikattaa
Male: Bhoomi endra kinnam Adhil kadalae madhuvaagum Sooriyanum vanthu adha kudichchu thallaadum Bothaiyilae athu thoongi vidum Bhoologaththil iravaagividum Raaththiri enbathae ooththathaan..
Male: Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus: .....
Male: Yaarodum kadhal illa
Adhanala tholvi illa
Aanaalum joly-kku ingae panjame illai
Chorus: .....
Male: Ennai sutri pala pengal undu Ellorukkum en mael aasai undu Kummaalam kondaattam eppothum
veeram song lyrics
master song lyrics in tamil free download
google goole song lyrics in tamil
tamil song lyrics in english translation
love lyrics tamil
soorarai pottru songs singers
vinayagar songs tamil lyrics
jayam movie songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
tamil songs lyrics download for mobile
tamil paadal music
tamil female karaoke songs with lyrics
poove sempoove karaoke with lyrics
kadhal theeve
maraigirai
master songs tamil lyrics
verithanam song lyrics
aagasam song soorarai pottru mp3 download
maraigirai full movie tamil
cuckoo cuckoo lyrics tamil