Added Date: Feb 11, 2022
குழு: நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா தீ தூவி போறியா கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா நீர்வீழ்ச்சி தாரியா
ஆண்: சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி
ஆண்: ஓ யே யே சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி
ஆண்: ஒரு வசிய மருந்தையே உன் பேச்சில் வைத்தாயே உயிர் கொளுத்தும் அனலையே உன் மூச்சில் வைத்தாயே
ஆண்: உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு
ஆண்: உன் சிரிப்பை பார்த்து நான் சிறை சேதம் ஆயாச்சி என்னை பிடித்து ஆட்டிடும் பெண் பேயும் நீயாச்சு
குழு: { உயிர் தத்தளிக்கும் முத்தங்களை தந்திடு கிளியே சங்கு சக்கரமாய் சுற்றிடுவார் காதலர் முறையே } (2) .........
ஆண்: சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி
ஆண்: உன் ஊசி பார்வையில் நான் பஞ்சர் ஆனேன்டி என் ஓ.சி மது கடை உன் உதட்டில் கண்டேன்டி
ஆண்: கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும் உன்னை தேடி என் இதழும் டாவடிக்கும் உன்னை பாடி
ஆண்: சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி
ஆண்: உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி
ஆண்: சிங்காரி சிங்காரி (4)

Chorus: Nenjellam panjaaki Thee thoovi poriyaa Thee thoovi poriyaa Konjam nee un paarvai Neerveezhchi thaariyaa Neerveezhchi thaariyaa
Male: Singaari singaari Nee saahasakaari
Male: Oh ye ye Singaari singaari Nee saahasakaari Sinungaama nee vaadi Adi kusula kumaari
Male: Oru vasiya marundhaiyae Un pechchil veithaaiyae Uyir koluthum analaiyae Un moochchil veithaaiyae
Male: Un azhagil nadathidalaam Aaraaichi Un nelivu sulivu ellaam Porutkaatchi Minnugura un mudhugu Tholaikaatchi Kannum kannum kandathumae Kavundaachu
Male: Un sirippai paarthu naan Sirai setham aayaachi Ennai pidithu aatidum Pen peyum neeyaachu
Chorus: {Uyirthathalikkum muthangalai Thandhidu kiliyae Sanga sakkaramaai sutriduvaar Kaadhalar murayae} (2) Ohoo huu ye yeahii ye yeahi yeahhh
Male: Singaari singaari Nee saahasakaari Sinungaama nee vaadi Adi kusula kumaari
Male: Un oosi paarvayil Naan puncture aanendi En oc. madhukadai Un udhattil kandendi
Male: Kannu rendum dive-adikkum Unnai thedi En idhazhum daavadikkum Unnai paadi
Male: Sorgam kooda verupadikkum Adi podi Kaadhal mattum dhool kilappum Nee vaadi
Male: Un valukkum kaalgalae Iru velli thoonadi Un azhgai minjida Veraarum undoodi
Male: Singaari singaari .(4)
soorarai pottru movie song lyrics in tamil
minnale karaoke
kanne kalaimane karaoke tamil
verithanam song lyrics
asku maaro karaoke
eeswaran song
new tamil karaoke songs with lyrics
you are my darling tamil song
paadariyen padippariyen lyrics
master movie lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tholgal
lyrics with song in tamil
unna nenachu lyrics
best love song lyrics in tamil
uyirae uyirae song lyrics
song with lyrics in tamil
malargale malargale song
oru naalaikkul song lyrics