Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா

ஆண்: உடலின் நரம்பை உரசிடும் நேரம் சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்
பெண்: நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம் இதய அறையில் பிரளயம் தோன்றும்
ஆண்: சம்வேர் இன் தி ஸ்கை ஐ வான்னா வான்னா ப்ளை சம்வேர் இன் தி ஸ்கை ஐ வான்னா வான்னா ப்ளை இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே
ஆண்: சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா
குழு: .............
பெண்: காதல் இனிய அறிவியல் நம் உயிரில் உறையும் உயிரியல்
ஆண்: இதயம் இணைந்தால் உளவியல் நம் இளமை கலந்தால் களவியல்
பெண்: விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில் கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்
ஆண்: ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில் இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்
பெண்: சம்வேர் இன் தி ஸ்கை ஐ வான்னா வான்னா ப்ளை இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே

குழு: { லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி } (2)
ஆண்: உனக்குள் பிறக்கும் நறுமணம் என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்
பெண்: ஆஹா அளக்கும் இதழ்கள் அசைத்திடும் என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்
ஆண்: புவி ஈர்ப்பு விசை போல் உயிர் ஈர்ப்பு விசை தான் எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே
பெண்: ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே
ஆண்: சம்வேர் இன் தி ஸ்கை ஐ வான்னா வான்னா ப்ளை இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே

Female: Aaa..aaaa..aaa.. Aaaa..aaa...aaa..
Female: Chinna chinna silmishangal Nee seiyadaa Kannai kattum mesmerism Nee seiyadaa

Male: Udalin narambai Urasidum neram Sugangal surakkum Surabigal oorum
Female: Ninaivu alaigal Nerungidum neram Idhaya arayil Piralayam thondrum
Male: Somewhere in the sky I wanno wanno fly Somewhere in the sky I wanno wanno fly It’s such a feeling Loving someone oh yeah I know I know You love me love me oh yeah
Male: Chinna chinna silmishangal Nee seiyavaa Kannai kattum mesmerism Nee seiyavaa
Chorus: ..........
Female: Kaadhal iniya ariviyal
Nam uyiril uraiyum uyiriyal
Male: Idhayam inainthaal ulaviyal
Nam ilamai kalanthaal kalaviyal
Female: Viral theendum nerathil Nuraiyeeral swaasathil Kalavaram vandhaal angae Kaadhal vingyaanam
Male: Oshovin thyaanathil Oyaamal yogathil Iruvarum sernthaal angae Kaadhal aanmeegam
Female: Somewhere in the sky I wanno wanno fly It’s such a feeling Loving someone oh yeah
Male: Chinna chinna silmishangal Nee seiyavaa Kannai kattum mesmerism Nee seiyavaa
Chorus: {Love love love love Love is a fantasy Feeling feeling Feeling ecstasy} (2)
Male: Unakkul pirakkum narumanam
En unarvai medhuvaai thoondridum
Female: Aha alakkum ithalgal asathidum
En thissukkal anaithum usuppidum
Male: Puviyeerpu visai pol Uyir eerpu visai thaan Enai dhinam eerkum Kannil kandenae
Female: Oli keetru illaamal Thaavarangal vaazhathae Unai thinam kaanaa vittaal Idhayam iyangaathae
Male: Somewhere in the sky I wanno wanno fly It’s such a feeling Loving someone oh yeah
Female: Chinna chinna silmishangal Nee seiyadaa Kannai kattum mesmerism Nee seiyadaa
Male: Udalin narambai Urasidum neram Sugangal surakkum Surabigal oorum
Female: Ninaivu alaigal Nerungidum neram Idhaya arayil Piralayam thondrum
Male: Somewhere in the sky I wanno wanno fly Somewhere in the sky I wanno wanno fly It’s such a feeling Loving someone oh yeah I know I know You love me love me oh yeah
kanne kalaimane song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
en kadhale lyrics
morattu single song lyrics
tamilpaa master
tamil album song lyrics in english
tamil karaoke songs with lyrics for female
tamil lyrics video song
karaoke songs in tamil with lyrics
kadhal sadugudu song lyrics
asuran song lyrics in tamil
tamil lyrics video songs download
uyire uyire song lyrics
abdul kalam song in tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
google google tamil song lyrics
sarpatta parambarai lyrics tamil
aasirvathiyum karthare song lyrics
tamil songs lyrics download free
piano lyrics tamil songs