Added Date: Feb 11, 2022
ஆண்: சங்கரா சிவ சங்கரா ஜெய ஜெய சந்திர சேகரா திருமுனிவன் தலை முடியும் இரு கரமும் சேவடியும் திரிகளென எரிய விட உதிரம் எனும் எண்ணெய் இட நான் படைத்த மெய் விளக்கு தேவா ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
ஆண்: சங்கரா சிவ சங்கரா ஜெய ஜெய சந்திர சேகரா
ஆண்: தவமே எந்நாளும் சிவமாக. ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.ஆ. ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ.ஆ.ஆ.
ஆண்: தவமே எந்நாளும் சிவமாக சிவமே என் வாழ்வின் தவமாக புலன் ஐந்தும் எந்தன் வசமாக புரிந்தேனே யோகம் பணிவாக நீலகண்டன் காலகண்டன் திருவடி காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா

ஆண்: வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும் தனை வருத்தும் உடல் மெல்லக் கருகிடத் திருவிளக்கில் தெறித்திடட்டும் கனல் சத்திய ஒளி இங்கு எழுந்திட தத்துவ முனி உடல் அழிந்திட ரத்தமும் நதி எனப் பெருகிட சித்தமும் சிவம் என உருகிட அனலேந்தும் பெருமானே வருக திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக பிறை ஏந்தும் பெரியோனே வருக குறை தீர்க்க விளக்கேற்றித் தருக
ஆண்: ஆடிய திருவடி சரணம் அம்பலவாணனே சரணம் உமையவள் தலைவனே சரணம் உலகத்து முதல்வனே சரணம் திருமேனி திரியாக எரிய இறைவா உன் அருள் ஆணை இடுக தவமான தவம் இங்கு புரிய சிவமே நின் கருணைகள் பொழிய ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர மறை தொழும் இறை அவன் அடியவர்க்கினியவன் சிவனே அழைத்ததும் உடன் வந்து அடைக்கலம் கொடுக்கின்ற அறனே எனக்கொரு கதி இல்லை உனையன்றி விதி இல்லை இறைவா கரிசனம் பிறக்கட்டும் தரிசனம் கிடைக்கட்டும் தலைவா. இறைவா. சிவனே. ஹரனே. சிவனே. ஹரனே..

Male: Shankaraa siva shankaraa Jeya jeya chandra sekaraa Thirumunivan thalai mudiyil Iru karamum saevadiyil Thirigal yena eriya vida Udhiram enum ennai ida Naan padaitha mei vilakku dhaevaa Nyaana dheepam yaetri vaikka vaa vaa
Male: Shankaraa siva shankaraa Jeya jeya chandra saekaraa
Male: Thavamae ennaalum sivamaaga. Aa. aa.aa..aa.aa.aa.aa..aa.aa.aa. Aa. aa.aa..aa.aa.aa.aa..aa.aa.aa.
Male: Thavamae ennaalum sivamaaga Sivamae en vaazhvin thavamaaga Pulan aindhum endhan vasamaaga Purindhenae yogam panivaaga Neelakandan kaalakandan thiruvadi Kaalai maalai yaetrugindra thavamuni Meendum meendum vaelvi seidhu muraiyodu Yaandum ingu vaendugindra varam kodu Aindhadukkil vaazhugindra dhevaa Aimugathu dheepam yaetra vaa vaa
Male: Shankaraa siva shankaraa Jeya jeya chandra sekaraa Thirumunivan thalai mudiyil Iru karamum saevadiyil Thirigal yena eriya vida Udhiram enum ennai ida Naan padaitha mei vilakku dhaevaa Nyaana dheepam yaetri vaikka vaa vaa
Male: Shankaraa siva shankaraa Jeya jeya chandra saekaraa
Male: Vanna chudar vara thavam iyatrum Thanai varuthum udal Mella karugida thiruvilakkil therithidattum kanal Sathiya oli ingu ezhundhida Thatthuva muni udal azhindhida Rathamum nadhi ena perugida Sithamum sivam yena urugida Analaendhum perumaanae varuga Thiri aindhil kanal mootti tharuga Pirai yaendhum periyonae varuga Kurai theerkka vilakkaetri tharuga
Male: Aadiya thiruvadi saranam Ambalavaananae saranam Umaiyaval thalaivanae saranam Ulagathu mudhalvanae saranam Thirumaeni thiriyaaga yeriya Iraivaa un arul aanai iduga Thavamaana thavam ingu puriya Sivamae nin karunaigal pozhiya Harahara sivasiva sivasiva harahara Marai thozhum irai avan Adiyavarkkiniyavan sivanae Azhaithadhum udan vandhu Adaikkalam kodukkindra aranae Enakkoru gadhi illai Unaiyandri vidhi illai iraivaa Karisanam pirakkattum Dharisanam kidaikkattum thalaivaa. iraivaa. Sivanae. haranae. sivanae. haranae.
ben 10 tamil song lyrics
mg ramachandran tamil padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil hymns lyrics
tamil christian songs lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song writing
kadhal theeve
gal karke full movie in tamil
tamil music without lyrics free download
nattupura padalgal lyrics in tamil
karnan lyrics
new tamil songs lyrics
ennavale adi ennavale karaoke
songs with lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
happy birthday lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil song lyrics in english free download
soorarai pottru lyrics in tamil